• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன் скачать в хорошем качестве

தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன் 4 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



தமிழ் மன்னன் ராவணனின் அசர வைக்கும் பிரமாண்ட கோட்டை! உலகின் எட்டாம் அதிசயம் சிகிரியா? | பிரவீன் மோகன்

ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel   Facebook..............   / praveenmohantamil   Instagram................   / praveenmohantamil   Twitter......................   / p_m_tamil   Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan   00:00 - முன்னுரை 00:50 - இவ்ளோ உயரத்துல எப்படி கட்டிருப்பாங்க? 02:27 - படிகள் இல்லாம எப்படி போயிருப்பாங்க? 04:10 - மலைக்கு மேல இத்தன கற்களா? 06:24 - இராவணனின் நீச்சல் குளம்! 08:51 - இராவணன் அசுர குலத்தை சேர்ந்தவரா? 09:38 - பாறையில் பழங்கால வெட்டுகள் 11:19 - இது அசுரர்கள் கட்டியதா? 12:13 - இயற்கையா? Advanced டெக்னாலஜியா? 13:30 - பாறையில் வினோத வெட்டுகள் 14:24 - முடிவுரை Hey guys, இன்னிக்கு நாம ஸ்ரீலங்கால இருக்கிற ஒரு பிரமாதமான இடத்தப் பாக்கப் போறோம். இந்த எடத்தோட பேரு Sigiriya. உலகத்துல எங்கயுமே இது மாதிரி ஒன்னு கிடையாது. அதனால தான் இத 8வது உலக அதிசயம் அப்படின்னு சொல்றாங்க. இது ஒரு ரொம்ப பெரிய ராட்சஸ கல்லு, ஒரே கல்லு, கிட்ட தட்ட 660 அடி உயரம் இருக்கும். இதோட மேல் பாகம் பாத்திங்கன்னா flat ஆ இருக்கும். யாரோ ஒரு பெரிய கத்தி வச்சி cut பண்ண மாதிரியே இருக்கும். மேல இருக்கற இடிபாடுகள பாத்தா ரொம்ப அற்புதமான அதே சமயம் ரொம்ப மர்மமான விஷயம்மெல்லாம் இங்க இருந்த மாதிரி தெரியுது. So நம்ப இப்ப நேரா மேல போயி அங்க என்ன இருக்குன்னு பாக்கலாம். இங்கயும் அங்கையுமா நெறைய கல்லுங்க வச்சி கட்டியிருக்கற structures இருக்கு. இது எல்லாமே பாக்கறதுக்கு கொஞ்சம் வித்யாசமா இருக்கு. இது இங்க வந்து பாக்கற ஜனங்கள மட்டும் குழப்பல. Archeologistsஆல கூட இதெல்லாம் என்னன்னு முழுசா ஒரு முடிவுக்கு வர முடியல. இங்க பாக்கற எல்லாமே 1500 வருஷம் பழசுன்னு மட்டும் அவங்க சொல்றாங்க. ஆனா இந்த structures எல்லாம் என்னன்றது இப்ப கேள்வி இல்ல. எப்டி கட்டணாங்கன்றது தான் கேள்வி. பழைய காலத்து ஸ்தபதிங்க இத்தன கல்லுங்களையும் மொதல்ல அந்த பெரிய பாறை மேல எப்படி கொண்டு போனாங்க. 30 லட்சம் கல்லுங்க இங்க இருக்கும்ன்னு சொல்றாங்க. இத்தன கல்லுங்கலையும் இந்த பாற மேல வச்சி கண்டிப்பா செஞ்சிருக்க முடியாது ஏன்னா அந்த அளவுக்கு களி மண் எல்லாம் இங்க இல்ல. இந்த கல்லுங்கள யெல்லாம் அவங்க தரையில இருந்து தான் கொண்டு வந்து சேத்திருக்கணும். இப்ப இதுல இன்னும் வினோதமா இருக்கறது என்னன்னா தரைல இருந்து இந்த கல்லையெல்லாம் மேல கொண்டுபோறதுக்கு பழைய காலத்து ஆளுங்க use பண்ண படிங்க எதுவும் இங்க இல்ல. இந்த metalல செஞ்ச படிங்க எல்லாம் போன centuryல செஞ்சது தான். இந்த படிங்களே இல்லன்னா இந்த பாறை ஏரறது ரொம்ப கஷ்டம். இந்த மொத்த கல்ல சுத்தியும் இப்ப நெறைய விதவிதமான படிங்க வச்சிருக்காங்க. இங்க சுத்தி சுத்தி ஏறரா மாதிரி படி இருக்கு பாருங்க. இந்த spiral படிங்கள இந்த பாறையிலயே வேற ஒரு உயரத்துக்கு வச்சிருக்காங்க. பழைய காலத்து ஸ்தபதிங்க ரொம்ப கம்மியான படிங்கள தான் வச்சிருக்காங்க, ஆனா அந்த படிங்க கூட சரியா மேல போயி சேரர மாதிரி இல்ல . இதனால தான் 200 வருஷம் முன்னாடி வரைக்கும் யாருக்கும், இங்க இருக்கற உள்ளூர் ஜனங்களுக்கு கூட Sigiriya பத்தி எதுவுமே தெரியாம இருந்திருக்கு. ஏன்னா மேல ஏறி போயி என்ன இருக்குன்னு பாக்கறதுக்கு படியே இல்லையே. 1831ல இந்த Sigiriya வோட இந்த இடி பாடுகள Jonathan Forbes அப்படின்ற ஒரு englishகாரர் தான் மொதல்மொதல்ல கண்டுபிடிச்சார். பழைய காலத்து ஜனங்க மொதல்ல இந்த Sigiriya மேல எப்படி ஏறுனாங்க? இந்த மலைய சுத்தி காடு மாரி இருக்கற இந்த எடத்துல எப்படியோ hiking பண்ணி ஏறிட்டாங்கன்னு வச்சிக்கலாம். ஆனா 30 லட்சம் கல்லுங்கள தரைல இருந்து மேல கொண்டு வரணும்ன்னா சரியான படிங்க இருக்கணும். இல்லன்னா இத்தன கல்லுங்களயும் மேல கொண்டு வர்றது சாத்தியமே இல்ல. இந்த கல்லுங்கள எல்லாம் இந்த மல மேலயே செஞ்சாங்கன்னு வச்சிக்குவோம். அப்ப கூட அத செய்யறதுக்கு நூத்துக்கணகான ஆளுங்க இங்க ஏறி வந்திருக்கணும். அவங்களுக்கெல்லாம் சாப்பாடு எங்க இருந்து கிடைச்சிருக்கும். சுத்தி பாருங்க, இத சுத்தி எங்கையும் சாப்படறதுக்கு எதுவும் கிடைக்கற மாதிரி பழ மரமோ, விவசாய நிலமோ எதுவுமே இங்க இல்ல. அப்பறம் இங்க வேல செய்யறதுக்கு tools க்கு என்ன பண்ணாங்க? எப்படி பெரிய பெரிய tools எல்லாம் அவங்க தூக்கிட்டு வந்திருப்பாங்க? எங்க rest எடுத்து தூங்கியிருப்பாங்க? இதோட நிக்கல, இதுல இன்னும் குழப்பமான விஷயங்க இருக்கு. கொஞ்சம் கவனிச்சி பாருங்க. இங்க கல்லுங்க மட்டும் இல்ல. இந்த பெரிய பெரிய பாறைங்கள பாருங்க. இதெல்லாம் marble. பால் மாதிரி வெள்ளையா இருக்கற இந்த marble கல்லுங்க எல்லாம் இந்த எடத்த சேந்ததே இல்ல. அதோட இதெல்லாம் ரொம்ப weight ஆன பாறைங்க. இங்க படிங்கள்ல இருக்கற ஒவ்வொரு கல்லும் கொறஞ்சது 50 pound weight ஆவது இருக்கும், அதாவது ஒரு 20, 25 கிலோ weight ஆவது கண்டிப்பா இருக்கும். இந்த மாதிரி ஆயிரக்கணகான marble கல்லுங்க இங்க இருக்கு. Marble இங்க இயற்கையா அக்கம்பக்கத்துல எங்கையும் கிடைக்கலன்னு experts ஒதுக்கறாங்க. அப்ப எப்டி அதையெல்லாம் இங்க எடுத்துட்டு வந்தாங்க? அதுவும் 660 அடி உயரம் இருக்கற இந்த மலைக்கு மேல, ஏறுறதுக்கு படிக்கட்டு கூட இல்லாம எப்படி? ஆனா இந்த கல்லுங்களும், marbleம் கூட என்ன கொழப்பல. நான் யோசிக்கற விஷயம் என்னன்னா இந்த granite தான். இங்க இருக்கற இந்த பெரிய water tank பாருங்களேன். அத சுத்தி இருக்கற கல்லு, marble பாறைங்க இது எல்லாத்தையும் கூட விட்டுடுங்க இதை மட்டும் பாத்தா உங்களுக்கு ஒன்னு புரியும். #Srilanka #Sigiriya #praveenmohantamil

Comments
  • NIA சொன்ன அதிர்ச்சி தகவல் | வீட்டுக்குள் தயாரான gundu | 3 பாக்  உதவி | Tamil Pokkisham 7 часов назад
    NIA சொன்ன அதிர்ச்சி தகவல் | வீட்டுக்குள் தயாரான gundu | 3 பாக் உதவி | Tamil Pokkisham
    Опубликовано: 7 часов назад
  • பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன் 4 года назад
    பல அடுக்கு பாதுகாப்புடன் கட்டப்பட்ட ராவண கோட்டை தொடக்கூட முடியாத நம் பாட்டனின் படைப்பு |பிரவீன்மோகன்
    Опубликовано: 4 года назад
  • Эпизод 19 | Гигантский форт возрастом 7000 лет, построенный Раваной 😱 | ФОРТ РАВАНАН СИГИРИЯ - Ль... 1 месяц назад
    Эпизод 19 | Гигантский форт возрастом 7000 лет, построенный Раваной 😱 | ФОРТ РАВАНАН СИГИРИЯ - Ль...
    Опубликовано: 1 месяц назад
  • ஏலியன்ஸ் உருவாக்கிய இசைக் கருவி? மர்மங்களின் கூடாரமா இந்த காஞ்சனகிரி மலை!!!  | பிரவீன் மோகன் 4 года назад
    ஏலியன்ஸ் உருவாக்கிய இசைக் கருவி? மர்மங்களின் கூடாரமா இந்த காஞ்சனகிரி மலை!!! | பிரவீன் மோகன்
    Опубликовано: 4 года назад
  • Это нужно увидеть, жyткaя находка в египесткой статуе, мурашки по коже… 2 месяца назад
    Это нужно увидеть, жyткaя находка в египесткой статуе, мурашки по коже…
    Опубликовано: 2 месяца назад
  • நல்ல அதிர்ஷ்டம் - Best prime stories - 4k Tamil kathai - தமிழ் கதைகள் - Tamil Moral Stories 1 год назад
    நல்ல அதிர்ஷ்டம் - Best prime stories - 4k Tamil kathai - தமிழ் கதைகள் - Tamil Moral Stories
    Опубликовано: 1 год назад
  • 133 ஏக்கர் வேலூர் கோட்டை - 10,000 முதலைகள் அதில் | Vellore Fort | Tamil Navigation 2 года назад
    133 ஏக்கர் வேலூர் கோட்டை - 10,000 முதலைகள் அதில் | Vellore Fort | Tamil Navigation
    Опубликовано: 2 года назад
  • என்னது! இராவணனுக்கு இப்படி ஒரு தம்பியா? உலகமே போற்றி வணங்கும் வைஸ்ரவணன்! 4 года назад
    என்னது! இராவணனுக்கு இப்படி ஒரு தம்பியா? உலகமே போற்றி வணங்கும் வைஸ்ரவணன்!
    Опубликовано: 4 года назад
  • Thanjavurல ரகசிய சுரங்கம் 😵 யாருமே போகாத அரண்மனை 😰 | Thanjavur Tamil Navigation 1 год назад
    Thanjavurல ரகசிய சுரங்கம் 😵 யாருமே போகாத அரண்மனை 😰 | Thanjavur Tamil Navigation
    Опубликовано: 1 год назад
  • Египет Разделяет Сахару, Чтобы Впустить Внутрь Средиземное Море. Это Изменит Карту Африки Навсегда! 3 недели назад
    Египет Разделяет Сахару, Чтобы Впустить Внутрь Средиземное Море. Это Изменит Карту Африки Навсегда!
    Опубликовано: 3 недели назад
  • Великолепная крепость тамильского короля Раваны! Сигирия Равана Коттай. Полное руководство! 6 месяцев назад
    Великолепная крепость тамильского короля Раваны! Сигирия Равана Коттай. Полное руководство!
    Опубликовано: 6 месяцев назад
  • பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின்  ரகசியம்!!😱 2 года назад
    பாதாள கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கிணற்றின் ரகசியம்!!😱
    Опубликовано: 2 года назад
  • Эпизод 20 | Золотой пещерный храм Будды — пещерный храм Дамбуллы🏯Музей Сигирии — древнее чудо Шри... 4 недели назад
    Эпизод 20 | Золотой пещерный храм Будды — пещерный храм Дамбуллы🏯Музей Сигирии — древнее чудо Шри...
    Опубликовано: 4 недели назад
  • நாசா விஞ்ஞானிகளால் கூட விளக்கம் தர முடியாத கைலாச மலையின் மர்மங்கள் | Minutes Mystery 1 год назад
    நாசா விஞ்ஞானிகளால் கூட விளக்கம் தர முடியாத கைலாச மலையின் மர்மங்கள் | Minutes Mystery
    Опубликовано: 1 год назад
  • НЕВЕРОЯТНЫЙ КИТАЙ: Природные чудеса и мегастройки 4 месяца назад
    НЕВЕРОЯТНЫЙ КИТАЙ: Природные чудеса и мегастройки
    Опубликовано: 4 месяца назад
  • Как ТАКОЕ Возможно? Самый ОПАСНЫЙ МОСТ В Мире, Нарушающий Законы Физики 6 месяцев назад
    Как ТАКОЕ Возможно? Самый ОПАСНЫЙ МОСТ В Мире, Нарушающий Законы Физики
    Опубликовано: 6 месяцев назад
  • Невероятные Случаи с Поездами, Снятые на Камеру 5 месяцев назад
    Невероятные Случаи с Поездами, Снятые на Камеру
    Опубликовано: 5 месяцев назад
  • Сибирь  Аляска  Пальмы замёрзли за секунды 1 день назад
    Сибирь Аляска Пальмы замёрзли за секунды
    Опубликовано: 1 день назад
  • Древний Египет: Тайны и загадки 5 месяцев назад
    Древний Египет: Тайны и загадки
    Опубликовано: 5 месяцев назад
  • Китайский МЕГАМОСТ Удивил Даже Президента | Самый Высокий Мост в Мире 1 месяц назад
    Китайский МЕГАМОСТ Удивил Даже Президента | Самый Высокий Мост в Мире
    Опубликовано: 1 месяц назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5