У нас вы можете посмотреть бесплатно குட்டி யாழ்ப்பாணம் வெள்ளவத்தை | Wellawatte in Colombo или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வெள்ளவத்தை கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் நகரின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதி கொழும்பு -06 என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. இங்கே பெரும்பாலான வீடுகள் அடுக்கு மாடி வீடுகள் ஆகும். வெல்ல என்ற சிங்களச் சொல்லின் பொருள் மணல் என்பதாகும் வத்த எனபது தோட்டம் ஆகும். இது முன்னாளில் இப்பகுதியானது ஓரு மணற் தோட்டமாகக் காட்சியளித்தைக் குறிக்கின்றது. 90களில் பிற்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் புலம்பெயர் சமூகம் இப் பகுதியில் வாழ்வதால் இது குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படுகின்றது. கசடறக் கற்க: 📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807 SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS! https://www.youtube.com/CharalTamizhi... Follow Us On: ► Facebook: / charaltamizhi ► Instagram: / charaltamizhi ► Web: http://www.charaltamizhi.com #travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog