У нас вы можете посмотреть бесплатно 14/02/2025 | tamil kurukkeluthu puthir | или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
tamil kurukkeluthu puthir | #thinathanthi #crossword #tamil @kunjanjanga இடமிருந்து வலம் 1.அரங்கநாதர் கோவில் இங்குள்ளது. 2.கப்பல் ஓட்டுபவர். 4.கம்ப்யூட்டர் தமிழில். 5.அருவிகள் ஊர். 9.சுத்தம்/உடல் நலம். 11.போலீசார் கையில் வைத்திருக்கும் தடி. 16.பல காய்களை சேர்த்து செய்யும் ஒரு கூட்டு. 19.தம்பதியர்/காதலர்களுக்கிடையேயான சிறு பிணக்கு. 20.நெல்லின் உமியை நீக்கிவிட்டால் அதன் பெயர் வலமிருந்து இடம் 8.தபால் வேறு சொல். 10.ஜெயலலிதாவின் தாய் பெயர். 13. இசைவு/சம்மதம்/ஒப்புதலளித்தல்/பெர்மிசன் தமிழில். 18.கடவுள்/தெய்வம். மேலிருந்து கீழ் 1.ஓடியும் திரவியம் தேடு என்பர். 2.தந்தையின் மறுதாரம் இப்படி சொல்வர். 3.அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல் நடுத்தரம். 7.கவலை/மனக்குழப்பம்/மனக்கவலை. 9.மூச்சு/உயிர் காற்று. 12.கள்ளன் வேறு சொல். 14.பெரிய வெங்காயத்தை இப்படியும் சொல்வர். 16.போலி அல்ல. கீழிருந்து மேல் 5.நிறை---தளும்பாது என்பர். 6.எறிந்தவர் கைக்கே திரும்பவரும் ஒரு ஆயுதம்/வளரித்தடி. 15.எக்ஸ்பீரியன்ஸ் தமிழில். 17.சங்கமம் பட நாயகி. 19.நீர் சுரக்குமிடம்.