У нас вы можете посмотреть бесплатно தை அமாவாசை திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பாடலீஸ்வரர் ஸ்வாமி சிறப்பு அபிஷேகம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#thaiamavasai #thaiamavasai2026 #padaleeswararkovil #padaleeswaraparameshwara #padaleeswarartemple #padaleeshwarartemple #padaliswarar தை அமாவாசை திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ பாடலீஸ்வரர் ஸ்வாமி சிறப்பு அபிஷேகம் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அருள்மிகு ஶ்ரீ ப்ரகஹன்நாயகி சமேத ஶ்ரீ பாடலீஸ்வரர் திருக்கோயில் தை அமாவாசை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை தை 4ஆம் நாள் 19/01/2026 காலை 8:30 மணிக்கு அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பிகா ஸமேத ஸ்ரீ சந்திரசேகர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது குறிப்பு: திருக்கோயில் பாலாலயம் நடைபெற்ற காரணத்தால் தேவனாம்பட்டினம் கடற்கரை சங்கமுக சமுத்திர தீர்த்தவாரி உற்சவம் இந்த வருடம் நடைபெறவில்லை 🙇🙏 இன்று மாலையும் தை அமாவாசை அருள்மிகு ஶ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத ஶ்ரீசந்திரசேகர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்🙏🏻 #Cuddalore #Thirupathiripuliyur Arulmigu Sri Periyanayagi Sametha Sri Padaleeswarar Temple Today Thai Amavasai Special Abhishekam held on grand manner 🙇🙏 ஓம் நமசிவாய பாடலீஸ்வரா பரமேஸ்வரா திருச்சிற்றம்பலம்