У нас вы можете посмотреть бесплатно Who is GOD | கடவுள் என்பவர் யார் | Nithilan Dhandapani | Tamil или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
This video talks about who is GOD, said by Tamil Saints Chidambara Ragasiyam : • Truth behind Chidambara Ragasiyam | சிதம்ப... The GOD Particle - Higgs Boson : • கடவுளின் வடிவம் | The GOD Particle - Higgs... The poems from the video திருமந்திரம் : சீவன் என சிவன் என்ன வேறில்லை சீவனார் சிவனாரை அறிகிலர் சீவனார் சிவனாரை அறிந்தபின் சீவனார் சிவனாயிட்டு இருப்பரே - 1993 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே - 2011 அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே - 2008 ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன் வானோர் அறியும் அளவல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே - 3024 கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான் பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான் அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே - 1628 திருவாசகம் : அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச் சிறிய வாகப் பெரியோன் தெரியின் ஔவையார்: அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி CONTACT ME ON: Mail I'd - [email protected] LET'S BE FRIENDS !!! Instagram - / the_immortal_ruler Twitter - / nithi7falcon Facebook - / theimmortalruler Telegram - https://t.me/nithilandhandapani CURRENT GEAR I USE !!! ▶ CAMERA: Sony HX 400V - https://amzn.to/2IVeqlh ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - https://amzn.to/2HrIjsq ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - https://amzn.to/31v94U #nithilandhandapani #GOD #கடவுள்