У нас вы можете посмотреть бесплатно நாடகத்தா லுன்னடியார், அறிவுறுத்தல், மாணிக்கவாசகர் திருவாசகம். или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
நாடகத்தா லுன்னடியார், அறிவுறுத்தல் மாணிக்கவாசகர் திருவாசகம். பண்ணிசையமைத்துப் பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன் உறுமி : திரு. முத்து மதங்கம் : பிரணவ் சிறு முழவு : திருமதி. கோமதி முழவு : திருமதி. மகேசுவரி இதக் கருவிகள் : இசை மாணாக்கர் இதக் கருவிகள் நயமி : ஆழி மற்றும் திருமதி. முகிழ் நயமை & ஒலி வடிவமைப்பு : ஆதிரை பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன் பாடல் வரிகள்: நாடகத்தா லுன்னடியார் போல்நடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருளெம் உடையானே. யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமானெம் மானேயுன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே. வருந்துவன்நின் மலர்ப்பாத மவைகாண்பான் நாயடியேன் இருந்துநல மலர்புனையேன் ஏத்தேன்நாத் தழும்பேறப் பொருந்தியபொற் சிலைகுனித்தாய் அருளமுதம் புரியாயேல் வருந்துவனற் றமியேன்மற் றென்னேநான் ஆமாறே. ஆமாறுன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன் பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான்நின் திருக்கோயில் தூகேன்மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே. வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச் சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே. பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் குரவுவார் குழல்மடவாள் கூறுடையா ளொருபாகம் விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் மேன்மேலுன் அரவுவார் கழலிணைகள் காண்பாரோ அரியானே. அரியானே யாவர்க்கும் அம்பரவா அம்பலத்தெம் பெரியோனே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழற்கீழ் விரையார்ந்த மலர்தூவேன் வியந்தலறேன் நயந்துருகேன் தரியேன்நான் ஆமாறென் சாவேன்நான் சாவேனே. வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய பானலார் கண்ணியர்க்கும் பதைத்துருகும் பாழ்நெஞ்சே ஊனெலாம் நின்றுருகப் புகுந்தாண்டான் இன்றுபோய் வானுளான் காணாய்நீ மாளாவாழ் கின்றாயே. வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீயவலக் கடலாய வெள்ளத்தே. செம்மை வழியே ஆசான் ம.செந்தமிழன் முன்னெடுக்கும் செயல்திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை அறிவிக்கும் WhatsApp தளம் : https://whatsapp.com/channel/0029Vant...