У нас вы можете посмотреть бесплатно பிறந்த தேதி 8/நலம் தரும் நியுமராலஜி/Numerology Tamil/Numerology Pythagorean/ABC TV или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வணக்கம், மனம் போல் வாழ்வு எனச் சொன்னார்கள் நமது தமிழ் சான்றோர் பெருமக்கள். அத்தகைய 'மனம்' என்பதே நமது எண்ணங்களின் கூட்டமைப்புதான். அந்த எண்ணங்களுக்கு அடிப்படை நாம் பிறந்த நாளின் அதிர்வுகளும் (vibrations), நமது பெயர் ஓசையின் அதிர்வுகளும்தான். இந்த இரண்டு அதிர்வுகளும் இணைந்து நமது உடல், அறிவு, மனம், ஆன்மா ஆகிய தளங்களின் மீது வேதிவினை புரிந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மாபெரும் நுட்பத்தை மிகத் துல்லியமாக ஆராய்ந்தறிந்த மாபெரும் கணித மேதையும், மிகச்சிறந்த வானவியல் விஞ்ஞான அறிஞரும், சான்றாண்மை மிக்க தத்துவ ஞானியும் ஆன பித்தகோரஸ்(PYTHAGORAS) அவர்கள் இந்த இரண்டு அதிர்வுகளையும் அதனதன் ஸ்வர சப்தங்களின்(MUSICAL KEYNOTE) அடிப்படையிலும், கணக்கீட்டு முறைகளின்(MATHEMATICS) அடிப்படையிலும், வானவியல் விஞ்ஞானத்தின்(ASTRONOMY) அடிப்படையிலும், வேதியியல் விஞ்ஞானத்தின் (CHEMISTRY) அடிப்படையிலும் மிகச்சரியாக பொருத்தும் ஒரு உன்னத அறிவியல் முறையை நமது மனித குலத்திற்கு தனது அருட்கொடையாக அளித்து சென்றிருக்கிறார். அவர் காட்டிய வழியில், இந்த இரண்டு அதிர்வுகளையும் மிகச்சரியாக பொருத்தும்போது, அவையிரணடும் 'செம்புலப் பெயல் நீர் போல', இளமை காலத்து அழியாக் காமம் கொண்ட காதலர்கள் போல,மொசார்ட்-ன் கிறங்கடிக்கும் 'சிம்பொனி' இசை கோர்ப்புகள் போல இழைந்தும் குழைந்தும், இரண்டல்ல ஒன்றெனவே இணைபிரியாமல் கலந்தும் பல அற்புதங்களை நிகழ்த்தும். அதாவது இந்த Harmonious ஆன இணைவானது ஒருவரின் உடல் தளத்தில்(physical plane), அறிவுத்தளத்தில்(Mental plane), மனத்தளத்தில்(Emotional plane), ஆன்ம தளத்தில்(Intuitional plane) பல்வேறு வேதியியல் நிகழ்வை புரிந்த வண்ணம் இருக்கும். இதன் விளைவாக ஒருவருக்குள் உயர்ந்த எண்ணங்கள் பிறக்கும். அந்த எண்ணங்களின் வழியாக அவருக்கு நற்சிந்தனை, நல்அறிவு, உயர் பண்புகள், நல்ல உடல்வளம், சிறந்த செயல்த்திறம் ஆகியவை வாய்க்கும். அப்படி வாய்த்துவிட்டால் இவைகளே ஒருவரின் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, நிம்மதி, நலம், ஆரோக்கியம், வளமை, முன்னேற்றம், வளர்ச்சி, பட்டம், பதவி, பேர், புகழ், சமூக அந்தஸ்த்து ஆகியவைகளை நிலைபெற செய்து இம்மண்ணில் நல்லவண்ணம் நீடூழிவாழ வைக்கும். இது வெறும் கண்கட்டு வித்தையோ, குருட்டுத்தனமான நம்பிக்கையோ இல்லை. அசல் விஞ்ஞானம். இதை நாம் சொல்லவில்லை. நமது பித்தகோரஸ் சொல்கிறார். அன்புடன், அருண்மொழி குமரவேல். தொடர்பு கொள்ள: அருண்மொழி குமரவேல் அலைபேசி: 6383499825 வாட்ஸப் : 6383499825 இ-மெயில் : [email protected] ஆலோசனை நேரம்: 9 A.M to 9 P.M ஆலோசனை அனுமதி: தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டும். அவசியமேற்பட்டால் மட்டும் நேரடி ஆலோசனை வழங்கப்படும்.