У нас вы можете посмотреть бесплатно TAMIL CHRISTIAN MASHUP | THE EMMANUEL TV TAMIL l AYMGF | или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Lyrics சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் இரட்சகர் பிறந்தாரே ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம் கருணை பொங்க திருவருள் தங்க கிருபை பொழிய ஆர்ப்பரிப்போம் எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம் எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம் உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் இந்தப் பூமியிலே சமாதானமும் பிரியமும் உண்டாகட்டும் ஐயா வாழ்க வாழ்க உம்நாமம் வாழ்க பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா எந்தன் இயேசுவே இருளில் வாழும் மாந்தர் பாவம் போக்கிட ஒளியாய் வந்தார் அளவில்லாத மீட்பை நமக்கு அளித்திட தானே பிறந்தார் ஆடின் குடிலில் மாட்டுத்தொழுவில் ஏழை கோலமாய் அவர் வந்தார் கந்தைத் துணியில் முன்னணையில் கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார்- அவர் நாமமே மிக அதிசயமாமே! ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே அல்லேலூயா வார்த்தை மாம்சம் ஆனாரே கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே அவர் பாவ நாசகர், சமாதான காரணர், மண்ணோர் யாரும் எழுந்து விண்ணோர்போல் கெம்பீரித்து பெத்லெகேமில் கூடுங்கள், ஜென்ம செய்தி கூறுங்கள். கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே.- கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞானகுணவானை ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகனை ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகனை ஸ்தோத்திரம் செய்வேனே பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பார்த்திபனை யூத கோத்திரனை -என்றும் ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகனை ஸ்தோத்திரம் செய்வேனே இரட்சகனை ஸ்தோத்திரம் செய்வேனே இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடிருப்பாரே கிறிஸ்துமஸ் என்றால் கொண்டாட்டமே ஆடிப்பாடி மகிழும் நாட்களே ஒன்றாக கூடியே கரங்களை தட்டியே இயேசுவை கொண்டாடுவாங்களே ல ல ல லல்ல லா ல லா ல லா லால லால லால லலலலா SUNG BY AVADI YOUNG MINISTERS OF GOD FELLOWSHIP PASTOR JACOB KOSHY PASTOR JULIES M PASTOR ZION TITUS PASTOR SAM G. SHALISHA PASTOR K.BABU PASTOR G.GURUPAUL PASTOR ANBURAJAN A PASTOR GABRIEL NESARATHINAM PASTOR EDWIN PAUL PH PASTOR JOHN VASEEKARAN PASTOR JAMES NICKSON J PASTOR RAJAN GABRIEL PASTOR DAVID ROOKUMAR PASTOR W VICTOR SAMRAJ PASTOR MUTHU SAMY PASTOR JOHN SOLOMON EVA. ABRAHAM EVA. THANGARAJ M DIRECTION JOSHUA RAJAN MUSIC AMOS KUMAR RYTHM GODWIN MIXING & MASTERING JEROME ALLAN EBENEEZER DOP ISSAC EDIT SHIVA CHANDRABOSE PRODUCER DELKA RAJAN CO- PRODUCED AYMGF CASTING AMOS KUMAR KEYBOARD GODWIN DRUMS JOHN MELVIN LEAD GUITAR SUGAN VIOLIN VASANTH BASS GUITAR IMMANUEL ACCOUSTIC GUITAR PAUL THANGARAJ ACCORD CINEMOTOGRAPHY ISSAC SURYA DRONE CALVIN NITHIN ARUN RECORDED AT NEW PARADISE STUDIO – AVADI THE EMMANUEL TV TEAM MANAGING DIRECTOR JOSHUA RAJAN CREATIVE HEAD ABRAHAM PRO VASANTH SOUND ENGINEER AMOSKUMAR PRODUCTION MANAGER PRINCE JEEVA EDITOR SHIVACHANDRBOSE MENTOR SAM SHALISHA DOP IASSAC PRODUCER DELKA RAJAN MEDIA PARTNER M. NOBEL AUGUSTINE - @Channel316 CO-SPONSER TIRZHA CONSTRUCTION RAJ | ALI | SUMIN | UMAIN | RAKESH | RANJITH LIGHTS AND STAGE ANAND | DAVID | SAM | LOKESH | SATHISH | SANTHOSH | ROHIT LOCATION GRACE LAND BROTHER RR SATHISH SPECIAL THANKS NOBEL AUGUSTINE - @Channel316 | CREAS LAND CHELLAPPAN | RR SATHISH | SUNIL | RANJITH Welcome to The Emmanuel TV Tamil! 🌟 Your Premier Source for Tamil Christian Music 🌟 Dive into our extensive collection of uplifting Tamil worship songs, heartfelt hymns, and inspiring testimonies. At The Emmanuel TV Tamil, we aim to enrich your spiritual journey and strengthen your faith through the power of music. 🎶 What We Offer: Contemporary Worship Music: Discover the latest Tamil praise songs that resonate with your heart. Traditional Hymns: Experience the beauty of classic hymns sung in Tamil. Powerful Testimonies: Hear stories of faith and transformation that inspire and uplift. Join our growing community of believers and connect with fellow worshippers. Subscribe now and hit the notification bell 🔔 to stay updated with our latest releases! Thank you for being part of The Emmanuel TV Tamil family! Together, let’s glorify God through music. #tamilchristmassong #tamilchristmasstatus #pastorkoshychristmassong #pastorkoshy #newlifechurchavadi #avadiyoungpastorsfellowship #theemmanueltvtamil #tamilchristmasmashup #channel316 #newpradisestudio #latesttamilchristmassong #tamilchristmasmedley #tamilchristmassong2024 #aymgf #latesttamilchristmassong #christiansongtamil