У нас вы можете посмотреть бесплатно சோம்பல் நீங்கி சுறுசுறுப்பான நபராக நீங்கள் ஆகவேண்டுமா ? Dr. Jeya roopa или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
காலை எழுந்தவுடன் அதிகமான சோம்பல் ஏற்படுகின்றதா ? வேலைகளில் ஈடுபட முடியாமல் உடம்பு சோர்வாக இருப்பதாய் உணர்கின்றீர்களா ? அதிகமான உடல் சோர்வு, சோம்பல் போன்ற அசௌகரியங்கள் ஏற்படுவதற்கு குறைவான தூக்கம், பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை குறைபாடு, இரும்பு சத்து மற்றும் வைட்டமின்கள், சத்து குறைபாடு, மற்றும் சில நோய்களின் அறிகுறி, சர்க்கரை, தைராய்டு பிரச்சனைகள், உடல் பருமன் போன்றவைகளினால் உடல் சோர்வாகும் பிரச்சனை ஏற்படும். மாதுளை தசைகளின் சோர்வு தன்மையை சரிசெய்திடும், கால்சியம், இரும்பு சத்துக்கள் உள்ள முருங்கை கீரை, மினரல்ஸ் நிறைந்த வாழைப்பழம், இளநீர், துளசி மற்றும் புதினா தேநீர் மேலும் உடல் பரிசோதனைகளை முறையாக மேற்கொண்டு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மன அழுத்தம் நீக்கிடும் சுவாசப்பயிற்சி போன்றவைகளினால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் ஆரோக்கியம் பெற்று வாழலாம். Dr. Jeya roopa, B.S.M.S, M.D Medical director Shree varma ayurveda hospitals Phone: 044 40773444, 9500946634/35 Email: [email protected] Embark on a holistic odyssey with shreevarma ayurveda! Your path to wellness begins here. Subscribe for a healthier, happier you! 🌿💚 #shreevarma #shreevarmaayurveda #LethargyNoMore #BeatFatigue #MorningEnergy #ObesitySolutions ------------------------------------------------------------- [ Dr. Jeya roopa, dr. Jayarooba tamil, lethargy, fatigue, tiredness, morning fatigue, energy boost, hormonal imbalance, iron deficiency, vitamin deficiency, poor sleep, lack of sleep, sleep disorders, iron-rich foods, thyroid issues, obesity, pomegranate benefits, muscle fatigue, calcium, moringa leaves, minerals, bananas, coconut water, basil tea, mint tea, regular check-ups, physical exercise, walking, stress relief, breathing exercises, health check-ups, nutritional supplements, healthy lifestyle, morning routine, energy levels, mental health, stress management, exercise benefits, balanced diet, vitamins, minerals, iron, calcium, pomegranate, moringa, banana, coconut water, herbal tea, basil, mint, healthy habits, overall wellness, active lifestyle, சோம்பல், சோர்வு, ஆற்றல் அதிகரிப்பு, ஹார்மோன் சமநிலையின்மை, இரும்புச்சத்து குறைபாடு, வைட்டமின் குறைபாடு, தூக்கமின்மை, தூக்கக் கோளாறுகள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், தைராய்டு பிரச்சினைகள், உடல் பருமன், மாதுளை நன்மைகள், வாழைப்பழங்கள், துளசி தேநீர், புதினா தேநீர், வழக்கமான சோதனைகள், உடற்பயிற்சி, நடைபயிற்சி, மன அழுத்த நிவாரணம், சுவாசப் பயிற்சிகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மனநலம் , மன அழுத்த மேலாண்மை, உடற்பயிற்சி நன்மைகள், சீரான உணவு, வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, மாதுளை, முருங்கை, வாழைப்பழம், சுறுசுறுப்பான வாழ்க்கை முறை]