У нас вы можете посмотреть бесплатно ஏத்தி வச்ச நெய்விளக்கு அருமையான ஐயப்பன் பாடல் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வணக்கம் நான் ஒரு கிராமத்தில் இருந்து பாடத் தொடங்கிய ஒரு சிறு கானா பாடகன் இப்பாடலில் வரும் வரிகளும் இப்பாடலில் வரும் மியூசிக் அனைத்தும் அருமை அண்ணன் கானா வினோத் அவர்களின் ஏத்தி வச்ச மெழுகுவர்த்தி என்ற மாதா அம்மாவின் பாடலைக் கொண்டு உள்ளது இப்பாடலை நான் பதிவேற்றும் பொழுது இப்பாடல் எங்கே வெளியே செல்ல போகிறது என்று விளையாட்டு தனமாக தான் பதிவு செய்தேன் ஆனால் இப்பாடல் நினைத்த அளவிற்கு இல்லாமல் நினைக்காத அளவிற்கு மக்களை இணைந்துள்ளது இப்பாடலின் பெருமையும் இப்பாடலின் வரிகளும் அண்ணண் கானா வினோத் அவர்களையே சேரும் பாடல் நன்றாக இருந்தால் ஒரு லைக் செய்து உங்கள் நண்பருக்கு ஷேர் செய்து எனக்கு கொஞ்சம் சப்போர்ட் செய்யுங்கள் யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் ஐயனை நினைத்து ஐயனுக்காக இப்பாடலை சமர்ப்பிக்கின்றேன் சாமியே சரணம் ஐயப்பா❤️🙏 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 𝙞𝙩 :👋 https://www.instagram.com/chidambaram... ♂️ @chidhambaram_Gana_Praveen #trending #song #ayyappa Gana praveen song Gana Praveen Ayyappan song Chidambaram Gana Praveen Ayyappan song