У нас вы можете посмотреть бесплатно 1st Term | Paper Discussion| Part 01|Combined Maths|Tamil Medium |Advanced Level |K.S.Shanthakumar или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
வணக்கம் மாணவர்களே!!! 2025 இல் A/L பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வருகிற மே (May) மாதம் முதல் இலவச இணைந்த கணித Past paper Discussion வகுப்புகளை எதுவிதமான கட்டணமும் இன்றி இலவசமாக (FREE) You Tube இல் செய்ய உள்ளேன். அதற்கான ஆரம்ப கட்ட பணிதான் இந்த கற்பித்தல் வீடியோக்கள்( எனினும் தொடர்ச்சியாக கற்பித்தல் வீடியோக்களை பதிவேற்ற இருக்கிறேன்). நான் WhatsApp இல் குழு ஒன்றும் ஆரம்பித்து STUDY MATERIALS ( tutorials, Model papers) உம் வழங்க இருக்கிறேன். குழுவில் இணைய விரும்பும் மாணவர்கள் 0776389280 எனும் இலக்கத்துக்கு WhatsApp இல் ( பெயர், இடம்) செய்தி அனுப்புங்கள். வாருங்கள் மாணவர்களே இலவசமாக இணைந்த கணிதம் கற்போம்❤️