У нас вы можете посмотреть бесплатно இஸ்ரவேலே கர்த்தரை நம்பு WITH LYRICS - Isravele Kartharai Nambu - The Overflowing Cup или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு.. கர்த்தரை நம்பு.. இஸ்ரவேலே அவர் உன் துணையும் கேடகமானவர் (2) 1. புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் [2] பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கும் உண்டு [2] 2. அக்கினியை நீ கடக்கும் போது ஆறுகளை நீ மிதிக்கும் போது [2] அக்கினி அணுகாது ஆறுகள் புரளாது ஆண்டவர் உன்னோடு இருபதாலே [2] 3. அவர் உன்னை விட்டு விலகுவதில்லை அவர் உன்னை என்றும் கை விடுவதுமில்லை [2] உள்ளம் கையில் வரைந்தவர் அவர் உன்னை என்றும் மறப்பதுமில்லை [2] Isravaelae karththarai nampu Isravele Kartharai Nambu Karththarai nambu.. Karththarai nambu.. Isravaelae avar un thunaiyum kaedagamaanavar (2) 1. Puluthiyilirunthu thookki viduvaar Kuppaiyilirunthu uyarththiduvaar [2] Prabukkalodum raajaakkalodum Utkaara seibavar unakkum unndu [2] 2. Akkiniyai nee kadakkum podhu Aarugalai nee mithikkum podhu [2] Akkini anukadhu aarugal puralaathu Aanndavar unnodu irupathaalae [2] 3. Avar unnai vittu vilaguvathillai Avar unnai endrum kai viduvathumillai [2] Ullam kaiyil varainthavar Avar unnai endrum marappathumillai [2] Talk to us: Mail: [email protected] Disclaimer: This song and copyright belong to the music production company. #tamilchristiansong #tamilclassicsong #oldtamilsong #christiansong #traditional #classic #60s #70s #80s #90s #vasanam #jesus #healed #siluvai #cross #lent #lentdays #lentsongs #tamillentsongs #samjebadurai #elim #antantullaappam #eluputhalagnigeethangal #geethangal #yesuvae #vazhi #sathiyam #jeevan #eliyavindevan #holyspirit #holyspiritcome #holybible #onedaymoses