У нас вы можете посмотреть бесплатно OTRAI VIRALAL ONGI ADIPOM | AIADMK OFFICIAL CAMPAIGN SONG | 2024 LOK SABHA GENERAL ELECTIONS или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#aiadmk #2024elections #loksabhaelection2024 #tamilnadu #ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் #edappadipalanisamy Song lyrics : CAMPAIGN FULL SONG LYRICAL VIDEO ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்கு அளிப்போம் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்கு அளிப்போம் அம்மா சொன்னாரே அம்மா சொன்னாரே எங்க மக்களே எங்க மக்களே அன்பா எல்லாமே செய்யும் தாயா வந்தோமே எங்க மக்களே மேன் மக்களே ஏழ வீட்டுல பூத்த மன்னவன் எங்க EPS வாராரே மக்களின் கஷ்டத்த வாழ்ந்தே பாத்தவர் கை கொடுக்க வாராரே நெஞ்சு எதுக்கும் துணிஞ்சதால் கைகள் கொடுத்து செவந்ததால் இந்த வழிய குடுத்ததே எங்க புரட்சி தலைவர் தானே வா ரெட்டெல ரெட்டெல வந்தது வாக்க நீ போடய்யா பார் மக்கள மக்கள் காக்குது வாக்க நீ போடம்மா யார் நம்மள அடக்கி மிரட்டி தடுக்க வந்தாலும் பார் ரெட்டெல ரெட்டல காக்குது வாக்க நீ போடய்யா வா- ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்கு அளிப்போம் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் இரட்டை இலைக்கே வாக்கு அளிப்போம் அம்மா யோசிச்ச திட்டமெல்லாம் {கூடி வந்து நேரா} உங்க கைகளில் சேரணுமே நம்ம பெண்களும் முன்னிருக்க {நம்பி வந்து நூறா} இந்தக் கட்சியில் சேந்தது காரணம் தானே என்ன சொன்னாலும் அத செஞ்சு வந்தோமே (ஒரு) பச்ச துண்டால கற சுத்தம் செய்வோமே எடப்பாடி யாரு போல வீரர் யாரு எதிராளி வாட திட்டம் கொடுத்தோமே தொத்து நோய தடுத்தமே உங்க நலனுக்கே எங்க மூச்ச குடுப்போமே போதா உலகத்தில் நல்ல பாத குடுப்போமே கல்வி வழியில சீறி நடப்போமே எடப்பாடி {ஓட்டுக் குடிசைக்குத்தான் வௌக்கத் தந்த கழகமடா} எடம்தேடி வரப்போது {மொத்த தமிழினமும் இனிமே எங்க குடும்பமடா} காவேரி அன்னை குடுத்த உணவகம் என்றும் உனக்குத் துணைவரும் மக்கள் ரசிக்கும் முதல்வரும் வந்தா மாற்றம் பொறந்திடும் வா ரெட்டெல ரெட்டெல வந்தது வாக்க நீ போடய்யா பார் மக்கள மக்கள் காக்குது வாக்க நீ போடம்மா யார் நம்மள அடக்கி மிரட்டி தடுக்க வந்தாலும் பார் ரெட்டெல ரெட்டல காக்குது வாக்க நீ போடய்யா தமிழர் உரிமை மீட்போம் தமிழ் நாட்டக் காப்போம் வா ஊழலை தட்டிக் கேப்போம் சமத்துவத்த காப்போம் வா வா ரெட்டெல ரெட்டெல வந்தது வாக்க நீ போடய்யா பார் மக்கள் மக்கள் காக்குது வாக்க நீ போடம்மா யார் நம்மள அடக்கி மிரட்டி தடுக்க வந்தாலும் பார் ரெட்டெல ரெட்டல காக்குது வாக்க நீ போடய்யா எடப்பாடி யாரு போல வீரர் யாரு எதிராளி வாட கொடி நாட்டுவாரு WEB: http://www.aiadmk.com