У нас вы можете посмотреть бесплатно திருவாசகம் சிவபுராணம் விளக்கம்|| Sivapuranam (Part of 1/10 ‘Thiruvachakam’) meaning или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
திருச்சிற்றம்பலம் part 1 • திருவாசகம் சிவபுராணம் விளக்கம்|| Sivapura... part 2 • சிவபுராணம் திருவாசகம் விளக்கம்|| Sivapuran... part 3 • சிவபுராணம் விளக்கம்/Sivapuranam (Part 3/10... Part 4 • சிவபுராணம் விளக்கம்/Sivapuranam (Part 4/10... நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5 SALUTATIONS Hail, the five letters! Hail, foot of the Lord ! Hail, foot of Him Who not for an instant quits my heart ! Hail, foot of the Guru-pearl that rules in GOgari! Hail, foot of Him Who becomes, abides, draws near as the Agamam! Hail, foot of Him, the One, the Not-One, and the King ! (5) சிவபுராணம் என்பது மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன. Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying: "thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr" திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் (people who do not melt (with bhakthi) at hearing thiruvAchakam, will not be able to enjoy (melt) any other song(statement) ) Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava