У нас вы можете посмотреть бесплатно களை எடுக்கும் வாத்து! இயற்கை நெல் சாகுபடி! или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🌾 பாரம்பரிய நெல் சாகுபடி – பாகம் 3 | களை மேலாண்மை ரகசியங்கள்! 🌾 நல்ல மகசூலுக்கு வழிவகுக்கும் பாரம்பரிய நெல் சாகுபடி முறைகளில் களை மேலாண்மை பற்றிய அரிய அனுபவங்களை, 20 வருட கள அனுபவம் கொண்ட ஸ்வாமி ஶ்ரீமுகா அவர்கள் இக் காணொளியில் பகிர்கிறார். இந்த வீடியோவில் நீங்கள் அறியப்போகிறீர்கள்: ✅ களை கட்டுப்படுத்த எளிய & பயனுள்ள முறைகள் ✅ மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் ✅ விவசாயத்தில் லாபகரமான நடைமுறைகள் 👉 விதைப்பு முதல் அறுவடை வரை, பாரம்பரிய நெல் சாகுபடிக்கான புதிய பார்வையை பெற தவறாமல் பாருங்கள்! 📞 தொடர்புக்கு: ஈஷா மண் காப்போம் இயக்கம் 83000 93777