У нас вы можете посмотреть бесплатно வையக ராணியே | или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தூத்துக்குடி புனித சந்த மரியே தஸ்நேவிஸ் பனி மய மாதாவின் திருவிழாவை 2022 முன்னிட்டு அருட்தந்தை லெரின் , அருள் தந்தை டெனிஸ் வாய்ஸ் இவர்களின் வெற்றிக் கூட்டணியில் உருவான அருமையான மாதா பாடலை வெளியிடுவதில் பெருமை அடைகிறேன். பாடல் & இசை அருட்தந்தை லெரின் டிரோஸ் பாடியவர் திரு. கெஸ்டர் ( கேரளா) இசை இயக்ககம் அருட்தந்தை டெனிஸ் வாய்ஸ் #Vaiyagaraniye #thoothukudimatha #FrDenisVaiz #Manapadchurch #Periyathalai பாடல் வரிகள் வையக ராணியே பார்போற்றும் தாயே வங்க கடலோரம் வாழ்பவளே பனிமய தாயே வாழ்க வாழ்க வையக ராணியே * அமைதியின் அரசியே அகிலம் ஆள்பவளே இரக்கத்தின் இமயமே இதயம் வாழ்பவளே வான் தந்தை தேர்ந்தெதும் உனையல்லவா இறை இயேசு தவழ்ந்ததும் உனில் அல்லவா என்னுள்ளம் எந்நாளும் உனதல்லவா என் தாயும் நீயல்லவா வாழ்க வாழ்க வையக ரானியே * ஜெபித்திடும் வேளையில் ஜெயத்தை கொடுப்பவளே அழைத்திடும் பொழுதினில் அனைத்து காப்பவளே பின் செல்ல வழி காட்டும் ஒளியல்லவா மண்மீது விலகாத நிழல் அல்லவா மகனோடு இணைக்கின்ற கரமல்லவா மண்ணோர்க்கு வரம் அல்லவா வாழ்க வாழ்க வையக ராணியே