У нас вы можете посмотреть бесплатно மெதவல டம்பிட்ட விகாரை | medawala dambita vigaraya или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
மெதவல டம்பிட்ட விகாரை •காலம். -. கண்டிய காலம் •காணப்படும் இடம் – கண்டி மெதவல •மறுபெயர் – கற்தூண் விகாரை •மன்னன் – கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் • அமைப்பு – 01. 1 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட 34 தூண்கள் ஓவியங்கள் – 01.வெஸ்ஸந்தர ஜாதகம் 02.உறக ஜாதகம் 03.ஏழு வாரம் 04. சொலமஸ்தானய ஓவியப் பண்புகள் 1.பக்க பார்வை உருவங்கள் • 1.சிறு பட்டிகளுள் தொடர்ச்சியாக கதையமைப்பு ( சித்திரா வலிய ) ● 2.இருபரிமாண இயல்புடன் தட்டையான வர்ணப்பயன்பாடு 1.மஞ்சள் / வெள்ளை /கறுப்பு / சிவப்பு/ பச்சை போன்ற வர்ணப்பயன்பாடு 1.பின்னணி நிரப்புவதற்கு அலங்கார வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. • 1.தூரதரிஷனம் / அளவு திட்டம் கூடிய கவனம் செலுத்தாமை.