У нас вы можете посмотреть бесплатно Tamil Song on Mobile use by School Students или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
With rising diversion to mobile and declining focus on studies, students in schools do not perform up to the expectations. This song in Tamil exclusively made by Everwin Group of Schools, Chennai, explains it all. A must-watch for all. Music: Isai Arasar Thashi Lyrics: B. Purushothaman Voice: Prasanna, Harividharth & Purushothaman Lyrics: அஞ்சி ஆறு இன்ச்சுல- இது ஆள கவுக்கும் ஃபிரண்டுடா செஞ்சி யாரு வச்சது- உன் வளர்ச்சியில குண்டுடா. அட்டபூச்சிடா, தொட்டாப்போச்சுடா ஆன்ட்ராய்டும், ஐபோனும் இப்ப உனக்கேன்டா? கொட்டும் குளவிடா, பட்டாப்போச்சிடா வாட்ஸ்அப்பும், பேஸ்புக்கும் இப்ப உனக்கேன்டா? கழுதை மாடு குதிரை என காலம் தள்ளிய மனிதனை விமானத்தில் அமர்த்திய இருவர் கதை தெரியுமா? இருட்டு உலகை கரண்டு உலகாய் மாற்றிக் காட்டிய மனித பிரம்மாக்கள் அந்தக் கதை தெரியுமா? பலகோடி உயிர்காக்கும் இன்சுலினும், பென்சிலினும் கண்டுபிடித்து சாதித்த இரண்டாம் கடவுள்கள் இந்தக் கதை தெரியுமா? நண்பர்களின் கூட்டம் நாள்தோறும் ஆட்டம் ஆடம்பர நாட்டம் நடத்தையிலே மாற்றம் ஊரே பேசும் உன் கதை தெரியுமா? அட்டபூச்சிடா, தொட்டாப்போச்சுடா ஆன்ட்ராய்டும், ஐபோனும் இப்ப உனக்கேன்டா? கண் இல்லாமல் மில்டன் கவி பாடினான் காதில்லாமல் எடிசன் ஒளியேற்றினான் குரு இல்லாமல் ஏகலைவன் வில்லேந்தினான் எதை வென்று நீதான் செல்லேந்தினாய்? எட்டு வயதில் ராமானுஜன் எண்ணை ஆய்ந்தான் பத்து வயதில் பாரதி தன்னை ஆய்ந்தான் பதினைந்தில் சிறுவன் கலாம் விண்ணை ஆய்ந்தான் இந்த வயதில் நீ இங்கு என்ன செய்தாய் ? அம்மாவின் உடல்நிலையை பார்த்ததுண்டா தம்பி? அப்பாவின் கடன் நிலையைக் கேட்டதுண்டா தம்பி? உனக்காகும் செலவுகளை உணர்ந்ததுண்டா தம்பி? உன் மேல் வைத்த நம்பிக்கை இன்னும் உண்டா தம்பி? அட்டபூச்சிடா, தொட்டாப்போச்சுடா ஆன்ட்ராய்டும், ஐபோனும் இப்ப உனக்கேன்டா? யார் கொடி அசைத்து எங்கே தொடங்குது எங்கே முடியுது எறும்பின் ஊர்வலம் என்றேனும் தேடியதுண்டா? சிறிய பூனை அசைவம் பெரிய யானை சைவம் சிறு கொடியில் சுரைக்காய் பெருமரத்தில் அத்திக்காய் இது என்னடா படைப்பு- நீ அடைந்ததுண்டா திகைப்பு? பயிருக்கு புல் எமன் புல்லுக்கு மான் எமன் மானுக்கு புலி எமன் புலிக்கு யார் எமன்? தக்கன பிழைத்து வாழும் தத்துவத்தை தெரிந்ததுண்டா? பல நூலை வாசி பல திசையில் யோசி படிப்பையே சுவாசி பறந்துவரும் ஆசி அட்டபூச்சிடா, தொட்டாப்போச்சுடா ஆன்ட்ராய்டும், ஐபோனும் இப்ப உனக்கேன்டா?