У нас вы можете посмотреть бесплатно PIDHAVE NANDRI SOLGIROM | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
🔥 கர்த்தர் செய்த நன்மைக்கு நன்றி சொல்லி பாட மிகவும் அருமையான பாடல் 🎶 தெய்வீக ராகம் 🎶 அற்புதமான இசை 🎶 கருத்தாழமிக்க பாடல் 📍கண்டிப்பாய் கேட்டு மகிழுங்கள், பாடி துதியுங்கள் ♦️What a wonderful song to thank the Lord for all the goods he has done 🔥Divine melody 🔥Awesome music 🔥Contemplative songs ♦️Definitely listen and enjoy the song, worship & praise God A world-famous song that ministers to many in every aspect. God Loves A Cheerful Giver 2 Cor 9:6-7 If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so. Below are the bank details. A/C Name: Messia ministries, AC No: 584101010050282 Bank Name: Union Bank IFSC code: UBIN0558419 MICR: 636026005 Branch Name: Hasthampatti, Salem 636007 ------------------------------------------------------------------------ A/C Name: SELVAKUMAR. S A/C No: 20313237696 Bank: State Bank of India IFSC: SBIN0016415 MICR: 636002124 Branch Name: Gorimedu © All rights reserved by MESSIA MINISTRIES ************************************************************************************************** Lyrics: [தமிழ்] பிதாவே நன்றி சொல்கிறோம் இயேசுவே நன்றி சொல்கிறோம் தூய ஆவியே எங்கள் தெய்வமே நன்றி சொல்கிறோம் துதி ஆராதனை செய்கிறோம் - (2) 1. தேவன் அருளிய சொல்லி முடியா ஈவுக்கு ஸ்தோத்திரம் நீர் செய்த எல்லா நன்மைக்கும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே எண்ணி முடியா அதிசயங்கள் செய்தவரே ஸ்தோத்திரமே 2. நேசரே என் மேலே என்றும் பிரியம் வைத்தீரே அகலம் ஆழம் எந்த அளவுமில்லா அன்பு காட்டினீரே இரக்கத்திலும் கிருபையிலும் அனுதினமும் முடிசூட்டினீரே 3. கடந்த நாட்களில் கண்மணி போல பாதுகாத்தீரே சோதனையில் என்னை தேற்றியே தைரியப்படுத்தினீரே தீராத நோய்களெல்லாம் தழும்புகளால் சுகப்படுத்தினீரே 4. சகல ஆசீர்வாதங்களாலே ஆசீர்வதித்தீரே குறைகளெல்லாம் நிறைவாக்கினீர் செழிப்பாய் என்னை மாற்றினீர் மனக்கவலை தீர்த்தீரே மகிழ்ச்சியினால் நிரப்பினீரே [ENGLISH] Pidhaave nandri solgirom Yesuve nandri solgirom Thooya aaviye engal Dheivame nandri solgirom Thudhi aaraadhanai seigirom - (2) 1. Dhevan aruliya solli mudiyaa eevukku sthothiram Neer seidha ellaa nanmaikum sthothiram sthothirame Enni mudiyaa adhisayangal seidhavare sthothirame 2. Nesare en melea endrum piriyam vaitheere Agalam aazham endha alavum illaa anbu kaatineere Irakkatthilum kirubayilum anudhinamum mudisootineere 3. Kadandha naatkalil kanmanipola paadhugaatheere Sodhanayil ennai theatriye dhayiriyapaduthineere Theeraadha noigalellaam thalumbugalaal sugappaduthineere 4. Sagala aaseervaadhangalaale aasirvadhitheere Kuraigalellaam niraivaakkineer sezhippaai ennai maatrineer Manakavalai theertheere magizchiyinaal nirappineere #PidhaveNandri #MessiaSong #SJCSelvakumar