У нас вы можете посмотреть бесплатно பாவக்காய் தோட்டத்தில் பாவக்காய் புளிக்குழம்பு |Bitter Gourd Gravy in Bitter Gourd Garden in village или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | கசப்பான உணவு என்றால் நம் நினைவிற்க்கு வருவது பாவக்காய் தான். பாகற்காயில் பல்வேறு வைட்டமின்கள், சத்துகள் உள்ளன தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்பழங்களின் சாறைப் பிழிந்து சாப்பிட்டு வர, ரத்தம் மற்றும் சிறுநீரில் மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும். பாகற்பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து அருந்தினால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மாறும். பாகற்காய் குழம்பு உடல் பலத்தைக் கூட்டும். கண் பார்வையைத் தெளிவுபடுத்தும். அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து வந்தால், ரத்தக் கொதிப்பு மாறும். அதிகமான மது அருந்தியதால் ஏற்பட்ட குடல் கோளாறு, நச்சுத்தன்மை, கல்லீரல் கோளாறுகளை பாகற்காய் குணப்படுத்தும். பாகற்காயைப் பயன்படுத்த உடம்பில் நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.பாகற்காய்க்கு மருந்தை முறிக்கும் தன்மை உண்டு. எனவே, பொதுவாக நாட்டு மருந்துகள் சாப்பிடும்போது, இதைத் தவிர்க்க வேண்டும். இதை என் அப்பத்தா சொல்லி தந்து என் அம்மா செய்வதை பார்த்து நானும் செய்து ருசித்த பின் நீங்கள் செய்து ருசிப்பதற்காக இங்கே‼ நீங்களும் செய்து பாருங்கள். இப்படி செய்தால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள் பாவக்காய் – 1/4 கிலோ தக்காளி – 2 சின்ன வெங்காயம் – 100 பூண்டு – 10 பல் மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 2 ஸ்பூன் மல்லித்தூள் – 3 ஸ்பூன் சோம்பு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பச்சைமிளகாய் – 4 புளி – நெல்லிக்காய் அளவு எண்ணெய் – தேவையான அளவு For more Videos இலி பூச்சி வறுவல் • மொறு மொறு இலி பூச்சி வறுவல் | Caught And C... 1000 காடை முட்டை குருமா https://www.youtube.com/watch?v=tszO8... வெள்ளி மலையில் கருப்பு நண்டு • வெள்ளி மலையில் கருப்பு நண்டு | Mountain Cr... இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை... • தனுஷ்கோடியின் வரலாறும் - இறால் கருவாட்டு க... Navaratna biryani First time in youtube don't miss it.. • வன அதிகாரியால் பாதியில் நிறுத்தப்பட்ட நவரத... கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு | Cocon... Katta karuvadu - https://www.youtube.com/watch?v=Nx4vi... Healthy Village Food - • Before 25 years This What Farmers Food In ... • கல்குளத்து உப்புக்கண்ட சாம்பார் | Dry mutt... - உப்புக்கண்ட சாம்பார் SUBSCRIBE OUR CHANNEL : https://www.youtube.com/channel/UC_kT... Face Book / katrathukaia. . TO Promote your videos contact : [email protected] For Contact : 9500 007195 #KATRATHUKAIALAVU