У нас вы можете посмотреть бесплатно உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் வீணை எப்படி செய்கிறார்கள்? World Famous Thanjavur Veenai Making или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தஞ்சாவூரில் வீணை செய்யுமிடத்திற்கே சென்று, ஒரு வீணையை எப்படி உருவாக்குகிறார்கள்? வீணை செய்வதற்கு எந்த மரத்தை பயன்படுத்துகிறார்கள்? அதற்கு மேற்கொண்டு என்னென்ன பொருட்களை பயன்படுத்துகிறார்கள்? வீணையின் வகைகள்? ஒரு வீணை தயாரிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என அனைத்து கேள்விகளுக்கும் விடை தரவேண்டும் என்ற நோக்கத்தில் தஞ்சாவூருக்கே நேரில் சென்று எடுத்த ஆவணப்படம்தான் இது. Mr.V.Chinappa Tel: +91 89406 36368 , +91 9994163636 https://thanjavurveenaiworks.com/ புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் கைவினை பொருட்கள் | GI tag products of thanjavur district • புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் கைவி... வியக்க வைக்கும் சோழர்களின் நீர் மேலாண்மை | தஞ்சை கல்வெட்டில் நீர் மேலாண்மை பற்றிய குறிப்புக்கள் • வியக்க வைக்கும் சோழர்களின் நீர் மேலாண்மை |... Making of Thanjavur Veena | World Famous Thanjavur Veena Maker Mr.V.Chinappa making Thanjavur Veena since his age of 16. he have 39 years of experience in making Veena. he shown his interest in making veena since from his childhood. he got POOMBHUKAR DISTRICT CRAFT AWARD for “BESTARTISAN” from the Government during the year 2013-2014. POOMBHUKAR STATE CRAFT AWARD for “BEST ARTISAN” from the Government during the year 2014-2015. And was awarded by Bharathiyar Social Academy, Bannari Educational Trust, Sevai Rathna Award for “BEST ARTISAN” during the year 2014.In this video you can see how Thanjavur Veena is made. #veena_making #thanjavur Join this channel to get access to perks: / @sirkalitv இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி YouTube channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்.. Subscribe to our YouTube Channel for updates on useful Videos. youtube: / sirkalitv facebook: / sirkalitv