У нас вы можете посмотреть бесплатно வெற்றி வேல் வீர வேல் - முருகன் பாடல் | மோஹன் | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#முருகன்பாடல்கள் #முருகன் #முருகன்கோவில் #முருகன்துணை #புத்தம்புதியதமிழ்பக்திப்பாடல்கள் #மோஹன் #newrelease #tamildevotional #devotionalsong #lordmurugan #murugansongs #murugantemple #muruganthunai #muruganpadal #muruganpadalga #mohanlyrics #mohansongs #muruga #soorasamharam #kandhasasti #kandhasashtikavasam #kandhankarunai #kandhan #latestmurugansong #latesttamilsongs I have created this song to sing the praises of Lord Murugan and to be filled with his grace. Please listen and enjoy.🙏 பாடல் - மோஹன் #மண்வணங்கும் #விண்வணங்கும் மூவுலகும் தலை வணங்கும் ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகன் அவனுக்கே துன்பமென்ன தடைகளென்ன துரத்துகின்ற அச்சமென்ன துணிவுடனே நடைபோடு துணையாக வேலிருக்கே வேல் வெற்றிவேல் வேல் வீரவேல் வேல் வெற்றிவேல் வேல் வீரவேல் ## கந்தனவன் குமரனவன் பழனிமலை வேலனவன் பார்ப்போற்றும் முருகனவன் பார்வதியின் செல்ல மகன் பக்தருக்கும் பிள்ளையவன் பாலைவிட தூய்மையவன் ஈசனுக்கே பாடம்soன்ன Saரவணபவன் saண்முகன் தேனென்றே நாம் suவைக்கும் தமிழமுதை தந்தவன் தேவாதி தேவர்களின் துயரையும் துடைத்தவன் புல்பூண்டுக் கல்மரமும் அவன் மகிமை அறியும் பொன்னென்ன பொருளென்ன குகன் அருளே போதும் ## குழந்தை வடிவான குருபரனை குமரேசனை கும்பிட்டு வேண்டிநின்றால் கோடியின்பம் கொடுத்திடுவான் கடம்பனை கார்த்திகேயனை கதிர்காம நாதனை மனதார பிரார்த்தித்தால் மறுகணமே காத்துநிற்பான் மண் வணங்கும் விண் வணங்கும் மூவுலகும் தலைவணங்கும் ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகன் அவனுக்கே துன்பமென்ன தடைகளென்ன துரத்துகின்ற அச்சமென்ன துணிவுடனே நடைபோடு துணையாக வேலிருக்கே வேல் வெற்றிவேல் வேல் வீரவேல் வேல் வெற்றிவேல் வேல் வீரவேல் ## ஒரு பார்வை பார்த்திடப்பா பாலைவனம் சோலையாக ஒரு வரத்தைத் தந்திடப்பா ஏழையெல்லாம் பசியாற அவதாரம் வேண்டுமப்பா அநியாயம் அழிய அருள்மழையைப் பொழிந்திடப்பா எல்லோரும் வாழ வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல் வேல் வேல் வெற்றிவேல் வேல் வேல் வீரவேல்..... #mohan TikTok ~ https://www.tiktok.com/@mjmohan20?_t=... Facebook ~ / 1bgxrrrfve