У нас вы можете посмотреть бесплатно EVERWIN SCHOOL KOLATHUR AFTER 2 YEARS, CLASSROOMS WITH FULL STUDENT STRENGTH-A PRAYER BY 500TEACHERS или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
EVERWIN SCHOOL KOLATHUR AFTER 2 YEARS, CLASSROOMS WITH FULL STUDENT STRENGTH-A PRAYER BY 500 TEACHERS இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முழு மாணவர் எண்ணிக்கையுடன் பள்ளிகள் திறப்பது யொட்டி மாணவர்களுக்காக ஆசிரியர்கள் பிரார்த்தனை சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைபெற்றது தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின் வகுப்பறைகளில் 100 சதவீத மாணவர்கள் எண்ணிக்கையுடன் பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் 500 ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பான கல்விக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் நின்றும் மண்டியிடும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எங்களுக்கும் உலகிலுள்ள மற்ற அனைவருக்கும் குர்ஆன் உள்ளிட்ட எந்த பாதிப்பும் வராமல் காக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பிரார்த்தனை செய்தனர் 20 அடி உயரம் 15 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட மாணவர்கள் படத்தின் பின்னணியோடு நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் நுழையாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு மாணவர்களை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியையும் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டனர் பள்ளியின் மகேஸ்வரி மூத்த தலைவர் புருஷோத்தமன் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.