• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku скачать в хорошем качестве

முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku 4 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku

முறுக்குல இத்தன வகையா? அசத்தும் தேனிக்கடை | Theni Jallipatti murukku | 30 Types of Special Murukku #Theni #Jallipatti #Murukku சின்னவங்கலருந்து பெரியவங்க வரைக்கும் ஸ்னாக்ஸ் சாப்ட்ர பழக்கம் எல்லாருக்குமே இருக்கும். அதிலயும் ஒரு சில ஸ்னாக்ஸ் ஐடம்ஸ் ரொம்பவே விரும்பி சாப்டுவாங்க . அப்டி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்னாக்ஸ் பிடிக்கும். ஆனா எல்லாருக்குமே பிடிக்குற ஒரு ஸ்னாக்ஸ்னா அது முறுக்குதா. என்ன முறுக்குதானேனு அவ்ளோ அசால்ட்டா நினைக்காதீங்க இதுல நம்மலோட பாரம்பரியமும் இருக்கு அதாங்க தமிழர்களின் பாரம்பரிய சிற்றுண்டி உணவுல முதண்மைச் சிற்றுண்டி உணவுனும் சொல்லுவாங்க. இந்த முறுக்கு தென்னிந்திய மாநிலங்கல்ல பெரும்பாலும் இந்தியா, இலங்கை , மலேசியா போன்ற நாடுகல்ல இருக்குர பெரும்பாலான தமிழர்கள் விரும்பி சாப்ட்ர ஒரு சிற்றுண்டி உணவு பொருள்தான் இந்த முறுக்கு. என்னப்பா ஒரு முறுக்குக்கு இப்டி கத சொல்லனும்னு கேக்குறீங்களா அப்டி ஈஸியா சொல்லிட முடியாதுங்க. இது வரைக்கும் ஏதோ ஒரு கடைல போய் ஒரு முறுக்கு குடுங்கனு கேட்டு கடைக்காரர் கொடுக்குற முறுக்க வாங்கி சாப்ட்டு இருப்போம். ஆனா இப்போலாம் ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு வெரைட்டி குடுக்க வேண்டியது இருக்கு. அப்டி முறுக்குக்கு 30 வகையான வெரைட்டியா தயாரிக்குற இடம்தான் தேனி மாவட்டத்துலருந்து பெரியகுளம் போர்ற வழில இருக்குற ஒரு கிராமத்துல இயற்கையா கிடைக்குற தக்காளி, பூண்டு, கருவேப்பிலைனு இயற்கை முறையில் தயாரிக்குற ஒரு முறுக்கு தயாரிகுற இடத்ததா நாம பாத்தது. அப்டி என்ன 30 வகையான வெரைட்டி முறுக்குனு கேக்குறீங்களா வாங்க பாக்கலாம். ஜல்லிப்பட்டிங்கர ஒரு கிராமத்துல சின்னதா ஒரு குடிசை தொழிலா ஆரம்பிச்சு இப்ப சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கு இங்க இருந்து முறுக்கு ஏற்றுமதி செய்ர அளவுக்கு முறுக்கு தயாரிக்கும் தொழில் வளர்ந்துருக்குனு சொல்றாரு இந்த முறுக்கு கம்பெனியோட உரிமையாளர். இந்த சின்ன கிராமத்துல இருக்க பெண்கள் அனைவரும் பெரும்பாலும் இந்த முறுக்கு தயாரிக்கும் கம்பெனிலதா வேலை செய்றத பாக்க முடியுது. இங்க தயாரிக்கப்படும் முறுக்குல சேர்க்கப்படும் வெங்காயம் , தக்காளி , கொத்தமல்லி , கருவேப்பிலைனு தங்களோட சொந்த விவசாயத்துல இயற்கை முறையா தயாராகும் உணவு பொருட்கள கொண்டு முறுக்கு தயாரிக்குறதா இந்த கம்பெனியோட உரிமையாளர் சொல்றாரு. நாங்க இதுவரைக்கும் எந்த ஒரு கலப்பட கெமிக்கல்ஸ்ம் பயன்படுத்துரது இல்லனும் தங்களோட வெளி மாவட்டங்கல்லயும் சரி வெளி நாடுக்கு ஏற்றுமதி செய்றதுலயும் சரி எங்க முறுக்குக்கு எப்பவுமே ஒரு தனி மார்க்கெட் இருக்குனும் உரிமையாளர் பெருமையா சொல்றத பாக்க முடிஞ்சது. CREDITS: Reporter: Nagaraj Editing: Vivekanandan Voice Over: Arunmozhivarman வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்... Hello Tamil Nadu, we are ABP Nadu Our news in our language ABP Nadu website: https://tamil.abplive.com/ Follow ABP Nadu on,   / abpnadu     / abpnadu     / abpnadu  

Comments
  • மதுரையையே மணக்கவிடும் மணப்பாறை முறுக்கு! இப்படிதான் செய்றாங்களா😮 வியக்கவைக்கும் FACTORY VISIT 1 год назад
    மதுரையையே மணக்கவிடும் மணப்பாறை முறுக்கு! இப்படிதான் செய்றாங்களா😮 வியக்கவைக்கும் FACTORY VISIT
    Опубликовано: 1 год назад
  • Exploring Best Sweet Factory I Theni I Tastee with Kiruthiga 4 года назад
    Exploring Best Sweet Factory I Theni I Tastee with Kiruthiga
    Опубликовано: 4 года назад
  • From ₹300 to Millions – A Must-Watch for Every Entrepreneur! | TTLP ep. 10 | Epaphra 7 месяцев назад
    From ₹300 to Millions – A Must-Watch for Every Entrepreneur! | TTLP ep. 10 | Epaphra
    Опубликовано: 7 месяцев назад
  • மதுரை செல்லூர் கம்மாக்கரை முறுக்கு கடை  | Madurai Sellur Kanmaikarai Muruku Shop | @Wirelesstalkies 1 месяц назад
    மதுரை செல்லூர் கம்மாக்கரை முறுக்கு கடை | Madurai Sellur Kanmaikarai Muruku Shop | @Wirelesstalkies
    Опубликовано: 1 месяц назад
  • 1000 Types Murukku Machine | Earn More Profit In Murukku Business | Sales Inquiry:96296 89474 | 7 месяцев назад
    1000 Types Murukku Machine | Earn More Profit In Murukku Business | Sales Inquiry:96296 89474 |
    Опубликовано: 7 месяцев назад
  • Приказ остановить бомбардировки / Обращение президента 14 часов назад
    Приказ остановить бомбардировки / Обращение президента
    Опубликовано: 14 часов назад
  • Per Hour 150Kg Murukku Making Machine | India's First Patented Machine | Business Idea 1 год назад
    Per Hour 150Kg Murukku Making Machine | India's First Patented Machine | Business Idea
    Опубликовано: 1 год назад
  • சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே🔥😋 Murukku receipe tamil murukku seivathu epadi  evening tea time 6 месяцев назад
    சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே🔥😋 Murukku receipe tamil murukku seivathu epadi evening tea time
    Опубликовано: 6 месяцев назад
  • ‘300 ரூபாய் தான் முதலீடு’ - சிலிர்க்க வைக்கும் இளவரசியின் Success! Chips மூலம் கோடிகளில் வருமானம் 1 год назад
    ‘300 ரூபாய் தான் முதலீடு’ - சிலிர்க்க வைக்கும் இளவரசியின் Success! Chips மூலம் கோடிகளில் வருமானம்
    Опубликовано: 1 год назад
  • ஒரு நாளைக்கு ₹50,000 🤑 வரை சம்பாதிக்க முடியும்! [WORK FROM HOME] | ​@dhivyaartsandcrafts | Josh Talks Tamil 2 года назад
    ஒரு நாளைக்கு ₹50,000 🤑 வரை சம்பாதிக்க முடியும்! [WORK FROM HOME] | ​@dhivyaartsandcrafts | Josh Talks Tamil
    Опубликовано: 2 года назад
  • Famous ERODE Style PORK CURRY Recipe | ஈரோடு பன்றிகறி வறுவல் | PORK Masala Gravy Recipe - Meipix 1 день назад
    Famous ERODE Style PORK CURRY Recipe | ஈரோடு பன்றிகறி வறுவல் | PORK Masala Gravy Recipe - Meipix
    Опубликовано: 1 день назад
  • Snacks Manufacturing Business ideas in Tamil | Chips & Murukku, Achu Murukku Company | Siva Arun Tv 8 месяцев назад
    Snacks Manufacturing Business ideas in Tamil | Chips & Murukku, Achu Murukku Company | Siva Arun Tv
    Опубликовано: 8 месяцев назад
  • 63 வயதில் ஓயாமல் உணவு தொழிலில் கலக்கும் அம்மா | 18 வருடங்களாக முறுக்கு தயாரிப்பு | Inspiring Faces 4 года назад
    63 வயதில் ஓயாமல் உணவு தொழிலில் கலக்கும் அம்மா | 18 வருடங்களாக முறுக்கு தயாரிப்பு | Inspiring Faces
    Опубликовано: 4 года назад
  • 30 வருஷ உழைப்பு| அன்னகாமாட்சி|Pori Urundai seller | Buhari Junction #poriurundai 4 месяца назад
    30 வருஷ உழைப்பு| அன்னகாமாட்சி|Pori Urundai seller | Buhari Junction #poriurundai
    Опубликовано: 4 месяца назад
  • இரண்டே Step - ல் தொட்டாசிணுங்கி முறுக்கு😋🔥Perfect Murukku Recipe | Crispy South Indian Snack teatime 8 месяцев назад
    இரண்டே Step - ல் தொட்டாசிணுங்கி முறுக்கு😋🔥Perfect Murukku Recipe | Crispy South Indian Snack teatime
    Опубликовано: 8 месяцев назад
  • Biggest Chips Factory @ Chennai. 3 года назад
    Biggest Chips Factory @ Chennai.
    Опубликовано: 3 года назад
  • 🔴 2 பேர் போதும்  | இனி இந்த Business தான் Trend | Yummy vlogs 1 год назад
    🔴 2 பேர் போதும் | இனி இந்த Business தான் Trend | Yummy vlogs
    Опубликовано: 1 год назад
  • குறைந்த முதலீட்டில் பாதிக்கு பாதி லாபம்  |A To Z மிட்டாய் வகைகள் 3 месяца назад
    குறைந்த முதலீட்டில் பாதிக்கு பாதி லாபம் |A To Z மிட்டாய் வகைகள்
    Опубликовано: 3 месяца назад
  • உலக புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கு எப்படி செய்கிறார்கள் தெரியுமா? Manapparai Murukku Making 3 года назад
    உலக புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கு எப்படி செய்கிறார்கள் தெரியுமா? Manapparai Murukku Making
    Опубликовано: 3 года назад
  • 💥💯 குறைந்த விலை பிஸ்கட் | Biscuit factory | Food factory | Biscuit market #trending #viralvideo 5 месяцев назад
    💥💯 குறைந்த விலை பிஸ்கட் | Biscuit factory | Food factory | Biscuit market #trending #viralvideo
    Опубликовано: 5 месяцев назад

Контактный email для правообладателей: [email protected] © 2017 - 2025

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5