У нас вы можете посмотреть бесплатно "Yesu Enbavar Unmaiyullavar" - || MBM Vol 2 Song 10 || Ezekiel Deborah || KGF или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Vol 2 || Tenth Song - Maru Bhoomiyil Manna "Yesu Enbavar Unmaiyullavar" The living Jesus gave His life to save us. He is faithful, and He lovingly calls us by name. 🙏 #YesuEnbavarUnmaiyullavar By #Ezekiel #Deborah from #KGF [Song] இயேசு என்பவர் உண்மையுள்ளவர் நம் ஜீவனுக்கு ஜீவனை கொடுத்தவர் அவர் அழைத்தால் நம்மை கூட்டி சேர்ப்பார் ஜீவனுள்ள இயேசு என்பவர் இயேசு என்பவர் உண்மையுள்ளவர் நம் ஜீவனுக்கு ஜீவனை கொடுத்தவர் அவர் அழைத்தால் நம்மை கூட்டி சேர்ப்பார் ஜீவனுள்ள இயேசு என்பவர் ஒருமனமாய் சேர்ந்து வாழ்வோம் தேவனையே புகழ்ந்து பாடுவோம் ஒருமனமாய் சேர்ந்து வாழ்வோம் தேவனையே புகழ்ந்து பாடுவோம் கர்த்தர் ஒருவரே நீதியுள்ளவர் மேலான நாமமுடையவர் கர்த்தர் ஒருவரே நீதியுள்ளவர் மேலான நாமமுடையவர் இயேசு என்பவர் உண்மையுள்ளவர் நம் ஜீவனுக்கு ஜீவனை கொடுத்தவர் அவர் அழைத்தால் நம்மை கூட்டி சேர்ப்பார் ஜீவனுள்ள இயேசு என்பவர் பிதாவாகிய தேவனின் நாமத்தினால் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோம் பிதாவாகிய தேவனின் நாமத்தினால் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டோம் கர்த்தருடைய ஆவி ஞானத்தை போதிக்கும் தேவ வசனம் அறிவை உணர்த்தும் கர்த்தருடைய ஆவி ஞானத்தை போதிக்கும் தேவ வசனம் அறிவை உணர்த்தும் இயேசு என்பவர் உண்மையுள்ளவர் நம் ஜீவனுக்கு ஜீவனை கொடுத்தவர் அவர் அழைத்தால் நம்மை கூட்டி சேர்ப்பார் ஜீவனுள்ள இயேசு என்பவர் வானத்தின் அப்பம் தந்தார் கன்மலையின் தண்ணீர் தந்தார் வானத்தின் அப்பம் தந்தார் கன்மலையின் தண்ணீர் தந்தார் கொழுமையானதை கொடுத்து மகிழ்ந்து நன்மைனால் திருப்தியாக்கினார் கொழுமையானதை கொடுத்து மகிழ்ந்து நன்மைனால் திருப்தியாக்கினார் இயேசு என்பவர் உண்மையுள்ளவர் நம் ஜீவனுக்கு ஜீவனை கொடுத்தவர் அவர் அழைத்தால் நம்மை கூட்டி சேர்ப்பார் ஜீவனுள்ள இயேசு என்பவர் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் உரிமையாக அழைத்து சென்றார் சொந்தமாக ஏற்றுக்கொண்டார் உரிமையாக அழைத்து சென்றார் வாக்கு கொடுத்ததை மறக்காமல் கானானை காண செய்தார் வாக்கு கொடுத்ததை மறக்காமல் கானானை காண செய்தார் இயேசு என்பவர் உண்மையுள்ளவர் நம் ஜீவனுக்கு ஜீவனை கொடுத்தவர் அவர் அழைத்தால் நம்மை கூட்டி சேர்ப்பார் ஜீவனுள்ள இயேசு என்பவர் By #Ezekiel_Deborah from #KGF . . . #MaruBhoomiyilManna #MaruBoomiyilManna #EzekielAndDeborah #TamilChristianSongs #JesusInTamil #TamilWorship #ChristianMotivation #FaithShorts #BibleVerses #TamilBible #JesusLovesYou #TamilSongs #PraiseAndWorship #YesuSongs #ChristianShorts #GospelSongs #WorshipShorts #TamilGospel #ChristianReels #Blessings #PrayerTime #JesusIsAlive #HolySpirit #WorshipMusic #TamilPraise #YesuvinAnbu #TamilChristhavar #Kirubai #DevanNallavar #Parisuthar #YesuRaja #Aasirvaadham #JeevanullaDevan #VallamaiYesu #YesuIrukkirar #MaruBoomiyilMannaSeries #NewTamilAlbum #GospelAlbum #TamilChristianMusic #ShortSong #TamilDevotional #BiblePromises #motivation #faith #hope #AI #Shorts #AIShorts #love #peace #joy #viralshorts #reels #trending #Ezekiel_Deborah #KGF #Ezekiel #Deborah #KGF