У нас вы можете посмотреть бесплатно காசி சுடுகாட்டில் நடந்த சோகம் 😢 | Manikarnika Ghat Varanasi | Sanjaysamy | Vlog #36 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#kashi #manikarnikaghatvaranasi #sanjaysamy #vlog #varanasi மணிகர்ணிகா படித்துறை (Manikarnika Ghat) வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றின் கரை ஒரம் அமைந்துள்ள மிகப் பழமையான 85 படித்துறைகளுள் மணிகர்ணிகா படித்துறை புகழ் பெற்றது. வாரணாசியில் இறந்து, இப்படித்துறையில் தனது சடலம் எரிக்கப்பட்டால் வீடுபேறு அடைவது உறுதி என்று இந்துக்களில் பலர் நம்பிக்கையுடன் உள்ளனர். இப்படித்துறையில் நாள் முழுவதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். திறந்தவெளி சுடுகாடாக இருக்கும் இப்படித்துறையில் சிதை மூட்டப்படுவதைக் காண சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். முக்கியமானவர்கள் இறந்தபின்னர், விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் கல் பலகையில் எரிக்கின்றனர். சாக்த சமயத்தினர்களுக்கு, மணிகர்ணிகா படித்துறை முக்கியமானது. இங்குள்ள படித்துறையில் மணிகர்ணிகா என்றழைக்கப்படும் குளம் உள்ளது. பார்வதி தேவியின் தொலைந்து போன காதணியை (மணிகர்ணிகா) தேடும்போது சிவபெருமான் இக்குளத்தைத் தோண்டியதாக நம்பப்படுகிறது. இது சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கு உறையும் அம்மனை மணிகர்ணிகா என்று அழைக்கின்றனர். Follow me on Instagram: https://instagram.com/shanjaysamy?igs... Manikarnika ghat Manikarnika ghat tamil kashi manikarnika ghat vlog kashi vishwanath temple kasi in tamil manikarnika ghat banaras manikarnika ghat in night manikarnika ghat kashi manikarnika ghat story manikarnika ghat manikarnika ghat varanasi night view of manikarnika ghat samshan ghat shamshan ghat varanasi tamil travel vlogs tamil vlog varanasi history in tamil varanasi tourist places in tamil varanasi vlog