У нас вы можете посмотреть бесплатно Deepa jothiyay varuvai - Arabhi ragam или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தீபஜோதியாய் வருவாய் நீ தீப ஜோதியாய் வருவாய் திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய் 1.உனதருள் உளதேல் உலகாம் – இன்றேல் உலக வாழ்வு கொடும் நரகாம் தனதானிய ஸௌபாக்கியம் தருவாய் திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய் 2.பாற்கடல் உதித்த பொற்கொடியே – உந்தன் பார்வை பெற்றவர்க்கேதும் எளிதாம் சேர்த்தபின் பயனுறும் செல்வமும் தருவாய் திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய் 3.வீரத்திருமகளின் நோக்கம் – எல்லா வெற்றியளிக்கும் மன ஊக்கம் சீரும் சிறப்பும் மனத்திறமையும் தருவாய் திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய் 4.செந்தாமரை வளர் ஒளியே – ஐயன் திருமார்பினுள மணியே என் தாய் நினதருள் வாழ்க வாழ்க நீ திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய் 5.கமலநயனமிகும் கருணை – எந்தன் கவிகள் பாடுமிடம் பொழிவாய் வம்சமுழுதும் எனக்கருள் வரம் தருவாய் திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய் 6.தோகை நினதருளின் துணையால் – நான் தொட்டதனைத்தும் பயனளிக்கும் யோக போக சுக வாழ்க்கையும் தருவாய் திருமகளே பொருள் தருமகளே நீ தீபஜோதியாய் வருவாய்