У нас вы можете посмотреть бесплатно 🔥குன்னத்தூர் சந்தைக்கறி சாப்பாடு தரமான கிடா கறி விருந்து🥵| Media பட்டதாரி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#kunnathur #kunnathurgoatmarket #mutton #muttonfeast #கிடாவிருந்து #ஆட்டுச்சந்தை #மட்டன் #குடல்குழம்பு #sandhai #குன்னத்தூர்ஆட்டுச்சந்தை #குன்னத்தூர் #cooking #food #tamil #goatmarket #famouskunnathurgoatmarket குன்னத்தூர் சந்தை என்பது கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஒரு பெரிய வாரச்சந்தை ஆகும். வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் ஆடுகள், கோழிகள், நாட்டு மாடுகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. திங்கட்கிழமை காலை முதல் கறி குழம்பு சாப்பாடு, இட்லி, தோசை போன்ற உணவுகளும் கிடைக்கும். வாரச் சந்தையோடு, காலை வேளையில் ஆட்டுக்கறி விருந்துடன் கூடிய கறி குழம்பு, இட்லி, தோசை, பனியாரம் போன்ற உணவுகளும் கிடைக்கும். "Kunnathur market is a large weekly market that takes place in the districts of Coimbatore, Erode, and Tiruppur. Held every Monday, this market sells goats, chickens, cows, and household items. On Monday mornings, you can also find food stalls serving dishes like kari kuzhambu (meat curry) with rice, idli, dosa, and more. Along with the weekly market, traditional breakfast items like kari kuzhambu, idli, dosa, and paniyaram are available, often accompanied by a hearty mutton feast in the mornings." Thanks for Watching this Video 😁📸 Kindly Subscribe to ❤️ Media பட்டதாரி ❤️