У нас вы можете посмотреть бесплатно ஏகன் உண்மை தூதரே - Yegan Unmai Thoodhare - Nagore Hanifa Songs или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இசை முரசு E.M.நாகூர் ஹனிபாவின் இஸ்லாமிய இன்னிசை கீதங்கள். We dedicate this song to all mankind. Subscribe our channel for more updates.. Programming : Tajmeel sherif Singer : Rahema begum , Tajmeel Sherif,Vahidha Sherif Original Singer : EM Hanifa & Sarala Produced by : zirani Now Listen to our songs on all Music Platforms like Spotify,Gaanaa,Saavan,Itunes...etc... Spotify - https://open.spotify.com/track/6kvxJ7... For Advertisement Contact : +91 81248 96772 Like Us - / ziranimusic Follow us -https://www.youtube.com/channel/UC7Tz... / zirani05 Instagram - / ziranidevot. . #Yeganunmaithoodhare #femaleversion #Nagorehanifasongs Lyrics பெண் : ஏகன் உண்மை தூதரே ஏகன் உண்மை தூதரே யா நபியே, யா ராசூலே யா ஹபீபே, யா முஸ்தாபா எங்கள் சலாம் ஆண் : எங்கள் அன்பின் சலாம் இருவரும் : எங்கள் சலாம் எங்கள் அன்பின் சலாம் ~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : ஆமீனார் அப்துல்லாஹ் அரும் செல்வமே ஆண்டவனின் அருட் கொடை தீபமே பூமி எங்கும், தீன் பயிர் செழிக்க பூமி எங்கும், தீன் பயிர் செழிக்க ஆண் : பொறுமையுடன் தொண்டு செய்வீர் தினம் பூரண வெற்றியால் மகிழ்ந்தீர் மனம் புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே புதுமை மிகும் ஆற்றல் கொண்டோரே பெண் : ஆஅ ஆஆஆ ஆஆஆ ஆண் : ஏகன் உண்மை தூதரே யா நபியே, யா ராசூலே யா ஹபீபே, யா முஸ்தாபா எங்கள் சலாம் இருவரும் : எங்கள் அன்பின் சலாம் எங்கள் சலாம் எங்கள் அன்பின் சலாம் ~~@@~~ பின்னிசை ~~@@~~ ஆண் : வான்மறை குர்-ஆன் வழி நாடியே வாகுடன் தவ்ஹீத் நெறி கூறியே மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க மேன்மை மிகும் சமத்துவம் ஓங்க பெண் : மாந்தரின் துன்பம் மறைந்தோடவே மாண்புடன் தியாகம் பல செய்தீரே மேதை மிகும் வலிமை கொண்டோரே மேதை மிகும் வலிமை கொண்டோரே ஆண் : ஆஅ ஆஆஆ ஆஆஆ இருவரும் : ஏகன் உண்மை தூதரே யா நபியே, யா ராசூலே யா ஹபீபே, யா முஸ்தாபா எங்கள் சலாம் எங்கள் அன்பின் சலாம் எங்கள் சலாம் எங்கள் அன்பின் சலாம் ~~@@~~ பின்னிசை ~~@@~~ பெண் : அன்பியாமார்களின் சருதார் நீரே அமரர்கள் போற்றும் அதிபர் நீரே பண்போங்கிடும் குணம் வாய்ந்தோரே பண்போங்கிடும் குணம் வாய்ந்தோரே ஆண் : பாவங்கள் தீர்க்கும் பயகம்பரே பணிவுடன் வீரமும் நிறைந்தோர் நீரே பாந்தம் மிகும் பாசம் கொண்டோரே பாந்தம் மிகும் பாசம் கொண்டோரே பெண் : ஆஅ ஆஆஆ ஆஆஆ ஆண் : ஏகன் உண்மை தூதரே யா நபியே, யா ராசூலே யா ஹபீபே, யா முஸ்தாபா எங்கள் சலாம் இருவரும் : எங்கள் அன்பின் சலாம் எங்கள் சலாம் எங்கள் அன்பின் சலாம்