У нас вы можете посмотреть бесплатно Arulmigu Ayyappan Temple - Raja Annamalaipuram, Chennai | Aalaya Dharisanam | Vasanth TV или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
அருள்மிகு ஐயப்பன் ஆலயம் - ராஜா அண்ணாமலைபுரம், சென்னை. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்திருக்கும் ஐயப்பன் ஆலயம், வடசபரி என்று போற்றப்படுகிறது. இந்த திருக்கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ ஐயப்பன் அங்கு காந்தமலையில் அமர்ந்திருப்பவர் போன்றே அமைந்திருப்பவர். கேரள மாநிலத்தில் அமைந்திருக்கும் சபரிமலை போன்றே இந்த கோவிலும் தோற்றம் கொண்டது. 1973- ஆம் ஆண்டு சபரிமலை சென்று வந்த எம்.ஏ.எம் ராஜா அண்ணாமலை செட்டியார் ஐயப்பனுக்கு மாலை போட்டு 41 நாட்கள் கடும் விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசித்து வந்தார். அப்போது அவர் மனதில் மனதில் சபரிமலை போன்ற தோற்றத்தில் சென்னையில் அய்யப்பன் கோயில் கட்ட செய்து விரும்பினார். அப்படி உருவான திருத்தலம் தான் நாம் இன்று காணும் ஐயப்பன் கோவில். இங்கும் 18 படிகளுக்கு மேல் ஐயப்பன் எழுந்தருளி உள்ளார். #ஆலயதரிசனம் - தினந்தோறும் காலை மற்றும் மாலை 6.30 மணிக்கு. உங்கள் வசந்த் தொலைக்காட்சியில், காணத்தவறாதீர்கள்!! #AyyappanTemple #AalayaDharisanam #VasanthTV #ArulmiguAyyappanTemple #AyyappaSwamyTemple #AyyappanDharisanam #SwamiyeSaranamAyyappa #RajaAnnamalaipuram #Chennai #RAPuram #ஐயப்பன்ஆலயம் #ஐயப்பன் #திருக்கோவில் #திருக்கோயில் #ஆலயம் #Devotional #FamousTemples #Temple #DontMissIt © 2020 Vasanth & Co Media Network Pvt Ltd Subscribe us on / vasanthtvchannel Like us on / vasanthtv Follow us on / vasanthtv_india Follow us on / vasanthtv_india