У нас вы можете посмотреть бесплатно பில்லிங் மெஷின் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பில்லிங் மெஷின் வாங்கும் முன்பு பெரும்பாலான வியாபாரிகள், சரியான விவரம் தெரியாமல் பல சிக்கல் ஏற்படுகிறது. அப்படி இருக்கையில், தற்போது பில்லிங் மெஷின் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை என்னென்ன ?, எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் ஈரோமார்ட்'யின் சிறப்பான வீடியோ பதிவு இது...! எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மெஷிங்களை பற்றி சதேகங்களையும், விளக்கங்களையும் அளிக்கின்றோம். ஈரோமார்ட் பில்லிங் மெஷின் ஈரோடு ஈரோமார்ட் பில்லிங் மெஷின், இந்தியாவின் 𝐍𝐨 .𝟏 பில்லிங் மெஷின் மற்றும் பில்லிங் சாப்ட்வேர், சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டது. இன்றைய வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து விதமான பில்லிங் வசதிகளை கொண்ட அதிநவீன பில்லிங் மெஷின். ஈரோமார்ட் பில்லிங் மெஷின் கைக்கு அடக்கமானது, நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் குறைந்த விலையில் கிடைக்க கூடியது. ஈரோமார்ட் பில்லிங் மெஷின் முக்கியமாக, விற்பனை விவரங்கள் அனைத்தும் பில் தருவதன் மூலம் பதிவாகிவிடும். அதுமட்டும்மின்றி, ஒரு குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட தேதியில், எவ்வளவு விற்பனை ஆகியிருக்கிறது, குறிப்பிட்ட பொருள் மொத்தமாக எத்தனை ரூபாய்க்கு விற்பனையானது, மொத்த வியாபாரம் மாதக் கணக்கில், வாரக் கணக்கில், நாள் கணக்கில், ஏன் மணி நேரக் கணக்கில்கூட துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். உங்கள் கடையின் பணப் புழக்கத்தின் சாட்சியமாக இந்த பில்லிங் மாறி இருக்கிறது. ஒவ்வொரு நாளின் வியாபார சுருக்கமும் இந்த மென்பொருளில் இருந்து கிடைக்கும். ஈரோமார்ட் பில்லிங் மெஷின் சிறப்பம்சம் ✔️ ஈரோமார்ட் பில்லிங் மெஷின் நவீன தொழில்நுட்பத்துடன், நீடித்து உழைக்கக்கூடிய ஓர் சிறந்த பில்லிங் மெஷின். ✔️ கிட்டத்தட்ட 2000 பொருட்களை பதிவு செய்துகொள்ளும் வசதி. ✔️ 250 பொருட்கள் வரை ஒரே பில்லில் பில்லிங் செய்யமுடியும். ✔️ ஓர் நாளில், கிட்டத்தட்ட 5000 பில்லிங் வரை செய்யமுடியும். ✔️ கரண்ட் இல்லாமலும், (in-Built) பேட்டரி மூலம் இயங்கும் வசதி. ✔️ ஜி.எஸ்.டீ (GST) வரி, சேவை வரி, தள்ளுபடி சலுகை போன்றவற்றுடன் கூடிய பில்லிங் செய்யும் வசதி. ✔️ தினசரி அறிக்கையை அளித்திடும் ✔️ ஸ்டாக்கை காட்டிடும் ✔️ பில்களை பிரிண்ட் செய்திடும் ✔️ கம்ப்யூட்டர் இல்லாமல் இயங்கிடும் ✔️ பைனான்ஸ், சிட்ஸ், தினசரி கலெக்ஷன், வேன் சேல்ஸ் பில்லிங். ஈரோமார்ட் பில்லிங் மெஷின் உபயோகிக்கப்படும் இடங்கள் சூப்பர் மார்க்கெட் * மளிகை கடை * ஹோட்டல் * ரெஸ்ட்டாரண்ட் * ஸ்வீ ட் ஸ்டால் * பழக்கடை * ஜூஸ் பார் * ஐஸ்கீரிம் பார்லர் * பியூட்டி பார்லர் * டெக்ஸ்டைல்ஸ் * ஷூமார்ட் * பேன்சி ஸ்டோர் * ஸ்டேஷனரிஸ் & புக் ஸ்டோர் * பர்னிச்சர் ஷாப் * மெடிக்கல் ஷாப் * பெட்ரோல் பங்க் மற்றும் அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் ஏற்றது. டீ கடை பில்லிங் மெஷின், ஹோட்டல் பில்லிங் மெஷின், சூப்பர் மார்க்கெட் பில்லிங் மெஷின், மளிகை கடை பில்லிங் மெஷின், ரெஸ்ட்டாரண்ட் பில்லிங் மெஷின், ஸ்வீ ட் ஸ்டால் பில்லிங் மெஷின், பேக்கரி பில்லிங் மெஷின், பழக்கடை பில்லிங் மெஷின், பழக்கடை பில்லிங் மெஷின், காய்கறி கடை பில்லிங் மெஷின், ஜூஸ் கடை பில்லிங் மெஷின், ஐஸ்கீரிம் பார்லர் பில்லிங் மெஷின், பியூட்டி பார்லர் பில்லிங் மெஷின், டெக்ஸ்டைல்ஸ் பில்லிங் மெஷின், ஷூமார்ட் பில்லிங் மெஷின், பேன்சி ஸ்டோர் பில்லிங் மெஷின், ஸ்டேஷனரிஸ் பில்லிங் மெஷின், புக் ஸ்டோர் பில்லிங் மெஷின், பர்னிச்சர் ஷாப் பில்லிங் மெஷின், மெடிக்கல் ஷாப் பில்லிங் மெஷின், பெட்ரோல் பங்க் பில்லிங் மெஷின், மற்றும் அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் ஏற்றது. ---------------------------------------------------------------------------------------------------------- || 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲 𝐏𝐫𝐨𝐟𝐢𝐥𝐞: || ----------------------------------------------------------------------------------------------------------- EROMART ERODE, 4th Floor, Laakini Towers, Brough Road, Erode - 638001 | Mobile: 9578943255, 8940307037 EROMART Cash Counting Machine Company in Chennai, No.93, Haris Arcade, 1st Floor, Perambur Barracks Road, Near Purasaiwakkam Doveton Signal, Veppery, Chennai – 600007 📲 𝐌𝐨𝐛𝐢𝐥𝐞: 9486267037 | 9444307037 💌 𝐆𝐦𝐚𝐢𝐥: eromart360@gmail.com | eromartchennai@gmail.com _______________________________ 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐎𝐮𝐫 𝐏𝐚𝐠𝐞𝐬: ➡️ 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐏𝐚𝐠𝐞: / eromart ➡️ 𝐈𝐧𝐬𝐭𝐚𝐠𝐫𝐚𝐦 𝐏𝐚𝐠𝐞: / eromart.erode ➡️ 𝐋𝐢𝐧𝐤𝐞𝐝𝐈𝐧 𝐏𝐚𝐠𝐞: / eromart-india-850286208 ➡️ 𝐏𝐢𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭 𝐏𝐚𝐠𝐞: / eromart555 ➡️ 𝐓𝐰𝐢𝐭𝐭𝐞𝐫 𝐏𝐚𝐠𝐞: / eromartindia ➡️ 𝐏𝐢𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭 𝐏𝐚𝐠𝐞: https://www.pinterest.ch/eromart555/c... _______________________________ 𝐨𝐟𝐟𝐢𝐜𝐢𝐚𝐥 𝐖𝐞𝐛𝐬𝐢𝐭𝐞𝐬: ➡️ https://cashcountingmachines.in/ ➡️ www.eromart.in _______________________________ 𝐃𝐢𝐬𝐜𝐥𝐚𝐢𝐦𝐞𝐫 Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. ****** 🙏Please Subscribe Our Channel 🙏 *******