У нас вы можете посмотреть бесплатно INTERLOCKING BRICK HOUSE CONSTRUCTION IN TIRUVANNAMALAI или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
WhatsApp_Group https://chat.whatsapp.com/HSCCM4VIqlV... Google_Map https://maps.app.goo.gl/u9CoMxqxzWjok... MMDA GROUP 303'Vellore Main Road, Near EB Office, New Mallavadi, TIRUVANNAMALAI, Tamil Nadu. 098842 21522 INTERLOCK WALL BRICKS எங்களிடம் கட்டுமானத்திற்கு தரமான(interlocking bricks) இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் எல்லா அளவுகளிலும் கிடைக்கும்., Size: 11"-9"-5" 12"-8"-5" 12"-6"-5" 12"-4"-5" 10"-8"-5" 10"-6"-5" புதிய வகை தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் மூலமாக கட்டப்படும் கட்டுமானங்கள் அதிக உறுதி தன்மை உடையது. மேலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் செய்யப்படுகிறது. இந்தவகை கட்டுமானம் செய்வதினால் மணல், சிமெண்ட், வேலையாட்களின் கூலி ,சுமார் 15% முதல் 20% வரை மிச்சம் படுத்தப்படுகிறது மொத்த கட்டுமானத்தில் இருந்து. இந்தவகை கட்டுமானம் மேற்கொள்வதால் சுவர்களுக்கு பூச்சு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை, இரண்டு இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் களுக்கு இடையே வரும் ஜாயின்ட்ஐ கிரவுடிங் செய்தாலே போதுமானதாக இருக்கும். அனைவரும் இந்த வகை கட்டுமானத்தை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களது பணம்,நேரம்,உழைப்பு குறையும்,மேலும் இந்த வகை கட்டுமானம் மேற்கொள்ள MMDA GROUP MDN ARCHITECT'S & CONSTRUCTION, No:303'VELLORE MAIN ROAD, Near EB Office, New Mallavadi, Tiruvannamalai-606805. Mobile No: 9884221522, 9715968110, [email protected] , [email protected] எங்களை அழைக்கவும்..! நாங்கள் இந்த வகை இன்டர்லாக்கிங் பிரிக்ஸ் கட்டுமானம் செய்ய சதுரஅடி க்கு ₹1400 & ₹1450 & ₹1500/- நிர்ணயித்து உங்கள் கனவு இல்லங்களை கட்டிக்கொடுத்து கொண்டிருக்கிறோம்...