У нас вы можете посмотреть бесплатно Beautiful Myliddy, Sri Lanka before 1990 War | 1990 இடப்பெயர்வுக்கு முன் சொர்க்கபுரியான மயிலிட்டி -3 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
*Part 3* This video is proof of the landscape of Myliddy, Sri Lanka before the 1990 war, in which temples (Saivam), houses, shops, Sri Lanka’s first Tuberculosis (TB) Hospital and all resources were destroyed and annihilated. To this day, the year of 2020, only little parts of this, now barren land, have been given back to its people. 27-06-1988 ல் வை.மு.சுப்பிரமணியத்தின் மூத்த மகன் அழகராசாவின் {{ VMS.A }} திருமண வீடியோவில் இடப்பெயர்வுக்கு முன்புள்ள மயிலிட்டியின் அழகான தொகுப்புக்கள். ஈழநாட்டில் உள்ள மயிலிட்டியில் 1990 க்கு பின் ஆலயங்கள், வீடுகள், கடைகள், கசநோய் வைத்தியசாலை என அனைத்து வளங்களும் அழித்து நிர்மூலமாக்கப்பட்டு தரிசு நிலமாக தற்போது பகுதியளவில் தாரைவார்க்கப்பட்டுள்ளது. மேலும் மயிலிட்டி மருதடி பிள்ளையார் கோயிலில் இருந்து காட்டுப் பிள்ளையார் கோயில் வரையான பதிவுகளும் உள்ளது. ******************************************** அத்துடன் இவரின் இன்னொரு மகனின் (( VMS.R )) பறவைக் காவடியின் ( 26-08-1988 ) வீடியோவிலும் இடப்பெயர்விற்கு முன்பான மீள்பதிவுகளான மயிலிட்டியிலிருந்து தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலையம் வரையான பதிவுகளும் பத்திரமாக உள்ளன. This, Selvacchannithi Murugan Temple ( in Thondamanaaru, Sri Lanka ), will be in the following parts...இனி வரும் பகுதிகளில் வரும்...