У нас вы можете посмотреть бесплатно திருச்செந்தூர் காவடி சிந்து | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பாடியவர் : சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ பாடலாசிரியர் : அன்பன் துரை நாகராஜன் இசை : பக்தி இசை வேந்தர் கண்மணி ராஜா ஒளிப்பதிவு : கோபி தலைமை நிர்வாகம் : விஜய ஜெயந்தி திருச்செந்தூர் காவடி சிந்து செந்தூர் என்றொரு தேசம் – அங்கு செந்தில் ஆண்டவர் வாசம் – ஒப்பு இல்லை என சொல்லும்படி உலகை அவன் காத்தபடி நின்றான் எனை கொண்டான் வேலுண்டு வினையில்லை முருகா வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா பக்தர்கள் மீதுதான் பாசம் - பணிய பாவங்கள் ஆகிடும் நாசம் – அந்த தேவர்கள் துயர் போக்க சூரனை வதம் செய்த பாலன் பெரும் வீரன் வேலுண்டு வினையில்லை முருகா வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா ஆதிசங்கரர் நோய் தீர்த்தான் – அவர் பாடிய புஜங்கம் கேட்டான் – பன்னீர் இலை கொண்டு தருகின்ற விபூதி அணிந்திட்டால் போதும் நோய் போகும் வேலுண்டு வினையில்லை முருகா வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா குழந்தை வடிவிலே வந்தான் – குமர குருபரன் வாய்பேசச் செய்தான் – கந்தர் கலிவெண்பா அவர் பாட தமிழ் தந்து அருள் செய்து நின்றான் உள்ளம் மகிழ்ந்தான் வேலுண்டு வினையில்லை முருகா வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா சஷ்டியில் விரதம் இருந்து – அவன் சன்னதி வந்து தொழுது – பிள்ளை வரம் கேட்டால் வடிவேலன் பிள்ளையாய் வந்தில்லம் பிறப்பான் இன்பம் நிறைப்பான் வேலுண்டு வினையில்லை முருகா வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா ஓமெனும் பிரணவ வடிவம் – எங்கள் ஓராறு முகனின் இல்லம் – மலை ஏறும் சுமை கொடுக்காமல் தரை மீதில் நின்றபடி அருள்வான் வினை களைவான் வேலுண்டு வினையில்லை முருகா வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா வேல் வேல் என்று நீ பாடு – வெற்றி கூடியே வந்திடும் பாரு - வளர் பிறைபோல நலம் வளர பிறை சூடி மகன் வேலன் அருள்வான் வளம் தருவான் வேலுண்டு வினையில்லை முருகா வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா பாடலாசிரியர் : அன்பன் துரை நாகராஜன் Kovil Dharisanam Instagram link : https://www.instagram.com/tv/Cb8EQn0h... Kovil Dharisanam Facebook link : https://fb.watch/ctl4TbGuvr/