У нас вы можете посмотреть бесплатно ஐயப்பன் கீதம்🙏അയ്യപ്പൻ ഗീതം Ayyappa Geetham или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Song; ayyapan geetham singers : Dr.A.geetha,T.Thilzia, Nandhini, Saravanan. lyrics @ Tune : Dr.A.Geetha Editing : H.Vishwa , Vikky. Recording studio : priya media madurai( suthakar ) Music @ Mastering : V.Rajesh honey subscribe our channel for more videos; / @geetha_music • Yeangum geetham🎶❤️#song #coversong #virals... சபரி மலை வீற்றிருக்கும் சாமி அய்யப்பா - எங்கள் சங்கடங்கள் தீர்ந்திடவே வந்தோம் அய்யப்பா ஜோதிவடிவானவனே எங்கள் அய்யப்பா நித்தம் சக்தி தந்து காப்பவனே எங்கள் அய்யப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அய்யப்பா சாமியே சரணம் அய்யப்பா சரணம் -1 பம்பயிலே குளிக்கும்போது பாவம் விலகுமே பதினெட்டு படி வந்தால் சாபம் தீருமே இருமுடி கட்டு சுமக்கும்போது இருள் விலகிடுமே அய்யப்பா என்ற நாமம் சொன்னால் அருள் பெருகிடுமே சரணம்-2 நெய்வாசம் வருகிறதே உன்னை நெருங்கயில் உன் மெய் பாசம் தெரியுதைய்யா உந்தன் கருணையில் ஜீவாத்மா பரமாத்மா நீயே மெய்யப்பா ஹரிஹர சுதன் ஆன வனே நீயே அய்யப்பா சரணம் சரணம் சரணம் சரணம் அய்யப்பா சாமியே சரணம் அய்யப்பா சாமி சரணம் அய்யப்ப சரணம் சாமி சரணம் அய்யப்பா சரணம் #godsong #devotional #devotionalsongs #mahadev #tamil #tamilgodsongs #god #sudalai #goddess #sivan #ayyappa #tamilgod #godmurugan #dailydevotional #amman #ammansongs #kulasaimutharammantemple #dasara #sabarimalai #swamyayyappa #ayyappan #lordshiva #ayyappansongs #madasamy #godsongs #saranamayyappa #ayyappaswamy #kaliamman #sabarimala #kali #youtube #youtuber #instagram #music #explorepage #youtubechannel #follow #twitch #youtubers #hiphop #like #viral #gaming #video #rap #instagood #explore #facebook #subscribe #gamer #mem #trending #newmusic #artist #ps #song #shorts #youtubeshorts #trending #viralsong #youtubegrowth #ayyapansongs #sabarimalasongs #malayalam #malayalamsongs