У нас вы можете посмотреть бесплатно கருப்பு கவுனி இயற்கை வழியில் நெல் சாகுபடி или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இயற்கை வழியில் பாரம்பரிய நெல்களில் ஒன்றான கருப்பு கவுனி சாகுபடி செய்யும் முறைகள். மருத்துவ குணங்கள்: குதிகால் வலி, சர்க்கரை வியாதி, உடல் பருமன், ஆரம்ப கட்ட புற்று நோய் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது மேலும் முடி வளரவும் பயனுடைய பாரம்பரிய நெல் வகை இது. இவற்றை போன்ற மருத்துவ குணம் மிக்க நெல்களான: மாப்பிளை சம்பா, சீரக சம்பா, சேலம் சன்னா, ஆற்காடு கிச்சலி சம்பா நெல் விதைகளுக்கு எங்களிடம் உள்ளன. கோதை இயற்கை விவசாய பண்ணை, சத்தீஷ் வீரப்பெருமாள், பனப்பாக்கம், செஞ்சி வட்டம், விழுப்புரம். தொடர்புக்கு : 8682047717