У нас вы можете посмотреть бесплатно TNPSC Group 1 Exam | Topper Talks | DSP | Exclusive Interview | Motivational | P.S.திவ்யா | Achiever или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளருக்கான பணி நியமன ஆணையை பெற்றுள்ளார், தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த திருமதி பி எஸ் திவ்யா அவர்கள். திருமதி திவ்யா அவர்கள் தனது பள்ளிப் படிப்பை பத்தாம் வகுப்பு வரை தேனியில் உள்ள சாந்தி நிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைப் படிப்பை SCISM மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி போடிநாயக்கனூரிலும் படித்து முடித்தவர். பின்னர், தனது பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை நுண்ணுயிரியல் துறையில் தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து முடித்தவர். இவருடைய தந்தையார் ஓர் ஏலக்காய் வியாபாரம் செய்பவர். அம்மா ஓர் ஆசிரியை. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது கணவரும் வியாபாரம் செய்பவர் மற்றும் தேனி மாவட்டம் சின்னமனூரில் ஹோட்டல் தொழில் செய்பவர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் கூடுதல் தகவல். இவர் கல்லூரி படிக்கும் காலத்தில் திருமணம் ஆகி, பின்னரே தனது பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு இரண்டையும் படித்து முடித்தவர் என்பது மிகப்பெரிய சாதனை. கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று தாராபுரத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 1 தேர்வை பொறுத்தவரை இதுவே அவரின் முதல் முயற்சி என்பது மிகவும் முக்கிய அம்சமாகும். #motivation #tnpsc #dsp #police #competitiveexams Mrs. P. S. Dhivyaa from Chinnamanur, Theni district, has cleared the recently released TNPSC Group 1 examination and has been appointed as a Deputy Superintendent of Police. Mrs. Dhivyaa completed her schooling up to 10th standard at Shanthi Niketan Matriculation Higher Secondary School, Theni and her higher secondary education at SCISM Matriculation Higher Secondary School, Bodinayakkanur. Later, she completed his undergraduate and postgraduate studies in the department of Microbiology from Nadar Saraswathi Arts and Science College, Theni. Her father is a cardamom trader. Her mother is a teacher. She is married. Her husband is also a trader and runs a hotel in Chinnamanur, Theni district. The couple also has two children. It is a great achievement that she got married while she was in college and completed both her undergraduate and postgraduate studies later. It is noteworthy that she has cleared the TNPSC Group 2A exam last year and is working as an Assistant in the Regional Transport Office in Dharapuram. The fact that this is his first attempt at the Group 1 exam is very important. E-Mail: [email protected] Instagram: Geethasamypublishers Twitter: GeethasamyPublishers Facebook: GeethasamyPublishers