У нас вы можете посмотреть бесплатно இதுவரையில்| நன்றி பாடல்| Ithuvaraiyil| Pradeep Daniel| Shabu T или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இதுவரை நடத்தி வந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! Lyrics,tune& sung by Pradeep Daniel Music by Shabu T Rhythm and programming: Shabu T Mix and master: Shabu T Filmed by Prem Kumar Video editing: Kabil Dop : Prem Kumar Title Design: Johnson Kennedy இதுவரையில்! இதுவரையில் என்னை தாங்கியமா தயவை நினைத்தே நாள்தோறும் நன்றி சொல்கிறேன் குறைவில்லாமல் நாளும் சுமந்த உந்தன் கிருபையை நினைத்தே கண்ணீரால் நன்றி சொல்கிறேன் முடிந்தவன் நான் உம் கிருபையால் வாழ்கிறேன் -2 விழுந்தவன் தான் உம் தயவினால் நிற்கிறேன்-2 இது கிருபையே அன்றி வேறொன்றும் இல்லை -2 இது உம் தயவே அல்லாமல் வேறேதும் இல்லை -2 ( 1) சீறும் கடலிலே சிக்கிக்கொண்ட சிறு படகாய் நான் அலைமோதினேன் (2) நான் கவிழ்ந்து போவேன் என்று நினைத்தவர் கண் முன்னால் என் கரத்தைப் பிடித்து கரை சேர்த்தீர் நன்றி சொல்லுவேன் (2) தீயின் சூளையில் மாட்டிக்கொண்ட விட்டில் பூச்சியாய் நிலைகுலைந்தேன்(2) நான் எரிந்துபோவேன் என்று நினைத்தவர் கண் முன்னால் நீர் ஜீவன் தந்து வாழச்செய்தீர் நன்றி சொல்லுவேன் (3) வறண்ட நிலமாக இருந்த எந்தன் வறட்சியை நீக்கியே வாழ்வளித்தீர் நான் வீழ்ந்துபோவேன் என்று எதிர்பார்த்தவர் கண் முன் உம் வாக்கை நிறைவேற்றி என்னை உயர்த்தி வைத்தீரே. #இதுவரையில் #pradeepdaniel #latesttamilsongs #ithuvaraiyil #newsong #latesttamilchristiansongs #trending #latest #tamilchristiansongs #newtamilchristiansong2026