• ClipSaver
  • dtub.ru
ClipSaver
Русские видео
  • Смешные видео
  • Приколы
  • Обзоры
  • Новости
  • Тесты
  • Спорт
  • Любовь
  • Музыка
  • Разное
Сейчас в тренде
  • Фейгин лайф
  • Три кота
  • Самвел адамян
  • А4 ютуб
  • скачать бит
  • гитара с нуля
Иностранные видео
  • Funny Babies
  • Funny Sports
  • Funny Animals
  • Funny Pranks
  • Funny Magic
  • Funny Vines
  • Funny Virals
  • Funny K-Pop

செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் скачать в хорошем качестве

செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் 2 года назад

скачать видео

скачать mp3

скачать mp4

поделиться

телефон с камерой

телефон с видео

бесплатно

загрузить,

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர்
  • Поделиться ВК
  • Поделиться в ОК
  •  
  •  


Скачать видео с ютуб по ссылке или смотреть без блокировок на сайте: செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் в качестве 4k

У нас вы можете посмотреть бесплатно செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Скачать mp3 с ютуба отдельным файлом. Бесплатный рингтон செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் в формате MP3:


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru



செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர்

தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள் வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது. இவ்வூரை வெஞ்சமாங்கூடலூர் என்று மக்கள் அழைக்கிறார்கள். மூலவர்: கல்யாண விகிர்தேஸ்வரர் அம்பாள்: மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை தல விருட்சம்: வில்வம் தல தீர்த்தம்: விகிர்த தீர்த்தம் ஊர்: வெஞ்சமாங்கூடலூர் மாவட்டம்: கரூர் பொது தகவல் ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து போனது. குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகளான பழமையான இக்கோவிலும் அழிந்து போயின. இக்கோயிலின் கட்டுமானத்திலிருந்த கருங்கற்கள் வெள்ளத்தில் இரணடு கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டன. பின்பு, 1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தாரால் இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்தார்கள். நான்கு ஆண்டுகளாக பணிகள் நிறைவடைந்து, மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளார்கள். ஆலய அமைப்பு கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்) இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது. தலவரலாறு தேவர்களின் அரசனாகிய இந்திரன் இங்கு வந்து, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம். சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலான இத்தலமும் ஒன்று. சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது. பிராத்தனை இந்த தலத்தை ஒரு முறை தரிசனம் செய்தாலே போதும் செல்வம் சேரும். இந்த தலத்தை தரிசனம் செய்து இந்த தலத்தை விட்டு 16 படிகள் ஏறி செல்லும் போது 16 விதமான செல்வங்கள் கிடைக்கும். திருமண தடை நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தலம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர இந்த தலத்தில் உள்ள முருகனுக்கு திருமணம் செய்து வழிபடலாம். இருப்பிடம்: கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் பதினான்கு கி.மி. தென்மேற்கே பயணம் செய்தால் ஆறு ரோடு பிரிவு என்ற இடம் வரும். இங்கிருந்து பிரியும் ஒரு கிளைச் சாலயில் சுமார் எட்டு கி.மி. சென்றால் இந்த தலத்தை அடையலாம்.கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து வெஞ்சமாங்கூடல் வழியாகச் செல்கிறது. ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் +91 6383768348 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 கோயில் Google Map link https://maps.app.goo.gl/GsX7gaAeKLz6m... விளமல் பதஞ்சலி மனோகர்    • சிவன் பாதம் இருக்கும் விளமல் பதஞ்சலி மனோகர...   if you want to support us via UPI Id nava2904@kvb Join our channel what's app Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks:    / @mathinam2301   தமிழ்

Comments
  • 🔴LIVE SONGS ஞாயிற்றுக்கிழமை செல்வம் பெருக கேட்க வேண்டிய பெருமாள் கவசம் Selva Perumal Kavasam Govinda
    🔴LIVE SONGS ஞாயிற்றுக்கிழமை செல்வம் பெருக கேட்க வேண்டிய பெருமாள் கவசம் Selva Perumal Kavasam Govinda
    Опубликовано:
  • Sunday Surya Bhagavan Tamil Bhakti Songs | Surya Suprabatham | Surya Bhagavan Tamil Bhakti Padalgal 6 часов назад
    Sunday Surya Bhagavan Tamil Bhakti Songs | Surya Suprabatham | Surya Bhagavan Tamil Bhakti Padalgal
    Опубликовано: 6 часов назад
  • லிங்காஷ்டகம் very power full matra | siva pooja mantra tamil | Sivan devotional Tamil video song 15 часов назад
    லிங்காஷ்டகம் very power full matra | siva pooja mantra tamil | Sivan devotional Tamil video song
    Опубликовано: 15 часов назад
  • தை அமாவாசை - பெண்கள் கேட்டால் குடும்பத்திற்கு உள்ள பித்ரு சாபம் நீங்கும் 2 часа назад
    தை அமாவாசை - பெண்கள் கேட்டால் குடும்பத்திற்கு உள்ள பித்ரு சாபம் நீங்கும்
    Опубликовано: 2 часа назад
  • பணக்கஷ்டம் நீங்க வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் 1 год назад
    பணக்கஷ்டம் நீங்க வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்ய வேண்டிய நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர்
    Опубликовано: 1 год назад
  • பிரசாதம்#தீராத பிணி தீரும்#சூரியன்வழிபட்ட#கிளி குரல் #பக்தையின் கனவில் லலிதா#ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு 3 недели назад
    பிரசாதம்#தீராத பிணி தீரும்#சூரியன்வழிபட்ட#கிளி குரல் #பக்தையின் கனவில் லலிதா#ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு
    Опубликовано: 3 недели назад
  • அமாவாசையில் ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும் 3 часа назад
    அமாவாசையில் ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும்
    Опубликовано: 3 часа назад
  • நடிகை பானுப்ரியாவின் பரிதாப நிலை! Cheguvera Jaishankar Reveals the Painful Truth About Bhanupriya 15 часов назад
    நடிகை பானுப்ரியாவின் பரிதாப நிலை! Cheguvera Jaishankar Reveals the Painful Truth About Bhanupriya
    Опубликовано: 15 часов назад
  • திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் | பூர்வ ஜென்ம பாவம் தோஷம் நிவர்த்தி தலம் 1 год назад
    திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் | பூர்வ ஜென்ம பாவம் தோஷம் நிவர்த்தி தலம்
    Опубликовано: 1 год назад
  • கருவூரார் சித்தரின் வரலாறு |  Karuvurar Siddhar: The Mystic Sage's Teachings Unveiled 2 года назад
    கருவூரார் சித்தரின் வரலாறு | Karuvurar Siddhar: The Mystic Sage's Teachings Unveiled
    Опубликовано: 2 года назад
  • 5 நாளில் திருமணம் நிச்சயம் ஆகும் ! எலுமிச்சையால் நடக்கும அதிசயம் | Perumaltemple | kalyanaperumal 1 год назад
    5 நாளில் திருமணம் நிச்சயம் ஆகும் ! எலுமிச்சையால் நடக்கும அதிசயம் | Perumaltemple | kalyanaperumal
    Опубликовано: 1 год назад
  • Thai Amavasai 2026 Amman Song | தை அமாவாசை பாடல்கள் | Lord Amman Tamil Devotional Songs 4 часа назад
    Thai Amavasai 2026 Amman Song | தை அமாவாசை பாடல்கள் | Lord Amman Tamil Devotional Songs
    Опубликовано: 4 часа назад
  • திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் | 2 நொடி மட்டுமே காட்சி தரும் மூலவர் | திரையில் பீம ருத்திரர் 1 год назад
    திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் கோயில் | 2 நொடி மட்டுமே காட்சி தரும் மூலவர் | திரையில் பீம ருத்திரர்
    Опубликовано: 1 год назад
  • வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில் / Venjamangudalur Kalyana Vigirtheeswarar Temple/கரூர் 2 года назад
    வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீசுவரர் கோயில் / Venjamangudalur Kalyana Vigirtheeswarar Temple/கரூர்
    Опубликовано: 2 года назад
  • இன்று கேளுங்கள் Special | Suryan Suprabatham | சூரியன் சுப்ரபாதம் | Tamil Devotional Songs 2026 3 дня назад
    இன்று கேளுங்கள் Special | Suryan Suprabatham | சூரியன் சுப்ரபாதம் | Tamil Devotional Songs 2026
    Опубликовано: 3 дня назад
  • பில்லி சூனியம் ஏவல்களையும் ஒழிக்கும் வண்டுறைநாதர் சுக்கிரன் நீச்சம் பரிகார கோவில் Vandurainathar 1 год назад
    பில்லி சூனியம் ஏவல்களையும் ஒழிக்கும் வண்டுறைநாதர் சுக்கிரன் நீச்சம் பரிகார கோவில் Vandurainathar
    Опубликовано: 1 год назад
  • இறைவனை நினைத்தாலே அழுகை வருகிறதா | Temples are the shortest route for Mukthi | ND 1 год назад
    இறைவனை நினைத்தாலே அழுகை வருகிறதா | Temples are the shortest route for Mukthi | ND
    Опубликовано: 1 год назад
  • வாழும் காலத்தில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய வைகல் வைகல் நாதர் கோயில் | முடக்கு தோஷம் நிவர்த்தி தலம் 1 год назад
    வாழும் காலத்தில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய வைகல் வைகல் நாதர் கோயில் | முடக்கு தோஷம் நிவர்த்தி தலம்
    Опубликовано: 1 год назад
  • 2026 தைஅமாவாசை அன்று கேட்க வேண்டிய மிக சக்தி வாய்ந்த ஸ்ரீ ப்ரத்யங்கிரா அஷ்டோத்திரம் | BAKTHIPADAL 4 часа назад
    2026 தைஅமாவாசை அன்று கேட்க வேண்டிய மிக சக்தி வாய்ந்த ஸ்ரீ ப்ரத்யங்கிரா அஷ்டோத்திரம் | BAKTHIPADAL
    Опубликовано: 4 часа назад
  • திருநாங்கூர் திவ்ய தேச யாத்திரை பகுதி 1 | திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்) #Perumal Aadhan Aanmeegam 3 года назад
    திருநாங்கூர் திவ்ய தேச யாத்திரை பகுதி 1 | திருவெள்ளக்குளம் (அண்ணன் கோவில்) #Perumal Aadhan Aanmeegam
    Опубликовано: 3 года назад

Контактный email для правообладателей: u2beadvert@gmail.com © 2017 - 2026

Отказ от ответственности - Disclaimer Правообладателям - DMCA Условия использования сайта - TOS



Карта сайта 1 Карта сайта 2 Карта сайта 3 Карта сайта 4 Карта сайта 5