У нас вы можете посмотреть бесплатно இம்மட்டும் என்னை நடத்தினீர் | Immattum Ennai nadathineer | Lyrical Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
This song is written by Pastor. Graham Varghese Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : [email protected] Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... இம்மட்டும் என்னை நடத்தினீர் இம்மட்டும் என்னை தாங்கினீர் எந்தன் இயேசு நல்லவரே அவர் என்றுமே போதுமானவர் எந்தன் பாவ பாரமெல்லாம் தன் மேலே ஏற்றுக்கொண்டு எனக்காய் குருசில் மரித்த எந்தன் இயேசு நல்லவரே எந்தன் தேவைகள் அறிந்து வின்வாசல்களை திறந்து எல்லாம் நிறைவாய் எனக்கு தந்த எந்தன் இயேசு நல்லவரே மனபாரத்தின் நேரத்தில் மனவேதனையின் வேளையில் மனமுருகி நான் ஜெபிக்கையிலே எந்தன் இயேசு நல்லவரே வியாதி நேரத்தில் மருத்துவரே துக்க வேளையில் ஆறுதலே கொடும் வெயில்தனில் நிழல் அவரே எந்தன் இயேசு நல்லவரே ஒரு போதும் கைவிடாரே ஒரு நாளும் விலகிடாரே ஒரு நாளும் மறவாரே எந்தன் இயேசு உண்மை உள்ளவர் எந்தன் இயேசு வரும் போது மார்போடு அணைப்பாரே சீக்கிரமாய் வருவாரே நான் அவருடன் சென்றிடுவேன் அல்லேலூயா அல்லேலூயா Immatum Ennai Nadathi Ithuvarayillium Ennai Thangi En Yesu Nallavare Avar Endrendrum Pothumanavar Enthan Paava Baaram Ellam Than Tholil Sumenthaare Sluvaiyil Marithare En Yesu Vallavare Oru Pothum Kaividaare Oru Naalum Thallidaare Oru Naalum Marapathillai En Yesu Unmaiullavar En Kartharin Varugaiyile Avar Maridam Sernthiduven Ponathu Pol Vanthiduvar En Yesu Vallavare #tamilchristiansong #tamilchristiansongs #tamilchristiansongs2025 #tamilchristiansongwithlyrics #tamilchristiansongswithlyrics #tamilchristiansongsandmessages #grahamvarghese