Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб தேங்காய் கொத்தமல்லி சட்னி | Coconut Coriander Chutney | South Indian Side Dish For Idli & Dosa | в хорошем качестве

தேங்காய் கொத்தமல்லி சட்னி | Coconut Coriander Chutney | South Indian Side Dish For Idli & Dosa | 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



தேங்காய் கொத்தமல்லி சட்னி | Coconut Coriander Chutney | South Indian Side Dish For Idli & Dosa |

தேங்காய் கொத்தமல்லி சட்னி | Coconut Coriander Chutney | South Indian Side Dish For Idli & Dosa | ‪@HomeCookingTamil‬ | #coconutcorianderchutney #corianderchutney #greenchutneyrecipe #sidedishforidli #sidedishfordosa #southindiansidedish #breakfastchutney #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Coconut Coriander Chutney:    • Delicious Coconut Coriander Chutney i...   Our Other Recipes கார சட்னி:    • கார சட்னி | Kara Chutney Recipe In Ta...   தேங்காய் மாங்காய் துவையல்:    • தேங்காய் மாங்காய் துவையல் | Coconut M...   தக்காளி கொத்தமல்லி பச்சடி:    • தக்காளி கொத்தமல்லி பச்சடி | Tomato Co...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... தேங்காய் கொத்தமல்லி சட்னி தேவையான பொருட்கள் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி பூண்டு - 5 பற்கள் இஞ்சி - 1 துண்டு நறுக்கியது வெங்காயம் - 1 நறுக்கியது பச்சை மிளகாய் - 5 நறுக்கியது தேங்காய் - 1/2 கப் நறுக்கியது புளி கறிவேப்பிலை புதினா இலை கொத்தமல்லி இலை - 1 கட்டு கல் உப்பு - 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி தாளிப்பதற்கு எண்ணெய் - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி கறிவேப்பிலை செய்முறை: 1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும். 2. பின்பு பூண்டு, நறுக்கிய இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். 3. பிறகு நறுக்கிய தேங்காய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். 4. பின்பு புளி, கறிவேப்பிலை, புதினா இலை, கொத்தமல்லி இலை,கல் உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து இறக்கி நன்கு ஆறவிடவும். 5. பின்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். 6. தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்க்கவும். 7. பிறகு கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும். 8. சுவையான தேங்காய் கொத்தமல்லி சட்னி தயார்! Greens are very good for health and including them to the regular diet not only makes sure that they provide enough nutrition but also detoxifies the body in a great way. Consuming more greens makes us crave for less junk food because they keep our tummies fuller for a long time. So in this video, I have shown an easy chutney recipe that you can make in minutes and relish with any tiffin like dosa, idli, vada etc regularly for good health, skin and hair. Watch the video till the end for step by step process guidance and make this to experience the magical taste yourself. HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes ENJOY OUR TAMIL RECIPES You can buy our book and classes on https://www.21frames.in/shop WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -   / homecookingt.  . YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecooking.  . A Ventuno Production : https://www.ventunotech.com/

Comments