У нас вы можете посмотреть бесплатно Live Sri Kamakshi Ampal Theertham Hamm 2024 или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Live Hamm 2024#Datteln-Hamm-Kanal #ஆலய ஆதீனகர்த்தா கலாநிதி சிவஸ்ரீ .ஆறுமுக பாஸ்கர குருக்கள் #Hamm Hindu Shankarar Sri Kamadchi Ampal Tempel ஜெர்மனி #ஹம் காமாட்ஷி அம்மன் hindu temple #hindu temple #HINDUISTISCHE GEMEINDE IN DEUTSCHLAND, K.D.Ö.R.#காமாட்சி அம்பாள் #Hinduistische Gemeinde in Deutschland, K.d.ö.R. Adresse: Siegenbeckstraße 4-5, 59071 Hamm Geschlossen ⋅ Öffnet um 08:00 #Telefon: 02388 302223 டட்டெல்ன்-ஹம் கால்வாய்# உலகக்கோவில் உலகக்கோவில் 08.07.2024 நன்றி - ஹம் காமாட்ஷி அம்மன் ஆலய ஆதீனகர்த்தா கலாநிதி சிவஸ்ரீ .ஆறுமுக பாஸ்கர குருக்கள் நேரலை உதவி -ஜெர்மன் தாதி வெரோனா .மற்றும் பரிகாவுக்கும் படம்-நேரலை . பி.எஸ். இராஜகருணா இன்று ஜெர்மனி # அருள்மிகு ஹம் காமாட்ஷி அம்மன் ஆலயத்தின் 32 மகோற் பவ பெருவிழா 2024 ஆண்டு தீர்த்தத் திருவிழா ''டட்டெல்ன்-ஹம் கால்வாய்''(Datteln-Hamm-Kanal)#யில் அம்மாள் மனம் குளிர நீராடி மகிழ்ந்தாள் இனி வரும் காலங்களில் ஆலய வளாகத்தில் அமையப்பெற இருக்கின்ற தீர்த்த கேணியில் அன்னை நீராட இருக்கின்றாள் .எனவே அன்னை காமாட்ஷி யின் திருவருள் சக்தியோடும் பத்தர்கள் உதவியோடும் எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றோம். மேலும் இந்த ஆலயத்தை சிறப்பாக வழி நடாத்தி செல்லுகின்ற ஆலய ஆதீனகர்த்தா கலாநிதி சிவஸ்ரீ .ஆறுமுக பாஸ்கர குருக்கள் ஐயாவின் பெரும் பணியும் ஆன்மீக செயலும் தமிழருக்கும், ஆன்மீக உலகம் போற்றும் தொண்டாகும் .நேற்றும் இன்றும் இந்தியா புதுயுகம் புகழ் ஜோதிடர் மகேஷ் ஐயர் கலந்து சிறப்பித்தார் அத்துடன் மீனா உதயா அவர்கள் சிறு நேர்காணலையும் உலகக்கோவிலுக்காக பதிவு செய்தோம் . இன்று எனக்கு நேரலைக்கு உதவிய ஜெர்மன் தாதி வெரோனா .மற்றும் பரிகாவுக்கும் பவானிக்கு நன்றி அத்துடன் ஆகனில் லிருந்து வருகை தந்த கவிஞை அன்னையின் தீர்த்த வரியை கண்கொண்டு மகிழ்தார். எல்லாம் புகழும் காமாட்ஷி அன்னைக்கே தமிழன்புடன் பி.எஸ். இராஜகருணா இராஜ இலக்கியன் உலகக்கோவில் 08.07.2024