У нас вы можете посмотреть бесплатно Kathadikkuthu Kathadikkuthu HD | Prabhu Deva | Keerthi Reddy | Ninaivirukkum Varai | Tamil Hit Songs или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#devahits #devasongs #prabhudevahits #keerthyreddy #subash #devahits #devasongs #folkhits Movie :- Ninaivirukkum Varai Song :- Kathadikkuthu Kathadikkuthu Singer :- Sabesh, Krishnaraj Starring :- Prabhu Deva, Keerthi Reddy Lyrics :- K. Subash Directed by :- K. Subash Music by :- Deva Release date :- 5 February 1999 __________________________________________________ Kathadikkuthu Kathadikkuthu Song Lyrics ஆண் : அய்யா ஆண் : ராசா ஆண் : அவாஸ் உடாத நவாஸ் ஆண் : தொறடு நோவுதுடா ஆண் : இதோ வண்டேன்பா ஆண் : கடிச்சிக்கினு…… ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா கடிச்சிக்கினு ஊத்திக்க வா ஆண் : போத்திக்கினு படுத்துகலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம்… ஆண் : தத்துவம்பா ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டுக் காத்தடிக்குது காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டுக் காத்தடிக்குது ஆண் : எங்க திசை பாத்தடிக்குது ஏழை சனம் கூத்தடிக்குது ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்க வா கடிச்சிக்கினு ஊத்திக்க வா ஆண் : போத்திக்கினு படுத்துக்கலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம் ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஆண் : …………………… ஆண் : ஏ……வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு பகலப் போல வெளிச்சம் பாரு டல்லான ரோட்டு மேல டாலடிக்கும் ஊடு பாரு ஆண் : ஏ…….வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு பகலப் போல வெளிச்சம் பாரு டல்லான ரோட்டு மேல டாலடிக்கும் ஊடு பாரு ஆண் : ஊட்டு மேல பல்ப்ப பாரு பல்பு காட்டும் கலர பாரு கண்ணு கூசும் காட்சி பாரு காசு செய்யும் வேல பாரு ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறாரு ஆண் : ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும் ஆண் : கட்டு கட்டா நோட்டடிச்சா கரண்டு பில்லு கட்டுறாரு குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா கடிச்சுக்குனு ஊத்திக்கவா போத்திக்கினு படுத்து கலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம் ஆண் : யாஹூ யாஹூ யாஹூ யாஹூ விசில் : ………………………… ஆண் : ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு பஞ்சர் போட்ட நிக்கரு பாரு பாதியான உடம்பு பாரு ஆண் : ஏ நெனச்சு பாரு நெனச்சு பாரு நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு பஞ்சர் போட்ட நிக்கரு பாரு பாதியான உடம்பு பாரு ஆண் : காஞ்சுப் போன தலையப் பாரு சாஞ்சு போன நடையப் பாரு குழி விழுந்த கன்னம் பாரு சுருங்கி போன வயித்தப் பாரு ஆண் : பாவம் அந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்த தாரு பாவம் அந்த வயித்துக்கு பசிக்க சொல்லி தந்த தாரு ஆண் : ஊத்திக்கினு கடிச்சுக்கவா கடிச்சிக்கினும் ஊத்திக்க வா போத்திக்கினு படுத்துகலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம் ஆண் : காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டுக் காத்தடிக்குது காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டுக் காத்தடிக்குது ஆண் : எங்க திசை பாத்தடிக்குது ஏழை சனம் கூத்தடிக்குது குழு : ஊத்திக்கினு கடிச்சுக்கவா கடிச்சிக்கினும் ஊத்திக்க வா போத்திக்கினு படுத்துகலாம் படுத்துக்கினும் போத்திக்கலாம்