У нас вы можете посмотреть бесплатно புரட்டாசி சனிக்கிழமை தளியல் || புரட்டாசி சனிக்கிழமை படையல்|| Purattasi Saturday Thaliyal | или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதம் முழுக்க பல விரதங்கள், வழிபாடுகள், பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும். பொதுவாக இந்துக்கள் எல்லா சனிக்கிழமைகளிலும் விரதம் இருப்பார்கள். அப்படி இருக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதம் முழுக்க விரதம் இருந்தால் அதே பலன் கிட்டும். எனவேதான் புரட்டாசி மாதத்தை விரத மாதம் என்றும் அழைப்பார்கள்..புரட்டாசி சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து, சர்க்கரை பொங்கல் மற்றும் நைவேத்யங்கள் செய்து பெருமாளை வழிபடுவர். பலர் கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி தானம் பெறுவர். பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். சிலர் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாதயாத்திரையாக சென்று காணிக்கை செலுத்துவர். Tamil month Purattasi is one of the very special months for Hindus. Non-vegetarians usually avoid eating non-veg food during this month.Purattasi month is very auspicious for Lord Venkateshwara as it is believed that Lord came to Earth on this month.We Tamil people celebrate Purattasi sani in a grand manner by offering 7 rice varieties / 5 varieties rice sweet pongal, maa vilakku & Vada malai for Perumal.Purattasi Sani is very special, because on this day, Shri Saneeswara Bhagvan is said to reduce his negative power and praying him helps us to get more benefits. Pooja on this day is believed to bless all those who suffer from chronic illness, financial losses and delay in marriage. Shani grants good health, longevity, leadership, authority, ambition, wisdom and immense wealth to his devotees.. #purattasisanikilamaithaliyal #purattasipadaiyal #purattasipooja #pooja #perumal #purattasisaturday puliyodharai recipe link • Puliyodharai recipe | Tamarind Rice r... pooja room organization link • Video Thanks