У нас вы можете посмотреть бесплатно தூக்கணாங்குருவி கூடு கட்டும் காலம் : Baya Weaver Bird Love Story или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
தூக்கணாங்குருவி: பருவமழை பறவை ஒரு இளம் பெண் தூக்கணாங்குருவி, கலைநயமிக்க ஆண் தூக்கணாங்குருவியை மழை கால துணையாக தேர்ந்தெடுத்து அந்த ஆண் பறவையை வீரத்துடன் இருக்க செய்யும் தருணங்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாட்டின் ஒரு கடை கோடி கிராமத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவண படம் தூக்கணாங்குருவிகளின் பருவமழை கால நேரங்களில் கூடு கட்டி காக்கும் திறனை பிரதிப்பளிக்கின்றது. Timestamps: 0:00 தலைப்பு தொடர் 2:32 பருவமழை தொடங்கும் காலம் 3:57 ஆண் பறவை கூடு கட்ட தொடங்குகிறது 5:52 பெண் பறவை கூட்டை தேர்வு செய்தல் 9:36 ஆண் மற்றும் பெண் பறவை தாக்கப்படுகின்றது 10:20 தனிமையில் ஆண் பறவை 15:32 மீண்டும் கூட்டிற்கு வரும் பெண் பறவை 18:42 இணை பறவைகளாக கூடு கட்டும் நேரம் 20:22 அடை மழை காலம் தொடங்குகிறது 24:25 மற்றொரு தாக்குதலை எதிர்த்து நிற்கும் ஆண் பறவை 24:44 End credits Monsoon Bird: Baya Weaver Bird (Ploceus philippinus) In this Documentary: A female baya weaver bird selects a budding artisan male weaver bird and transforms him into a fighter to protect her. Background: Filmed at a remote village in Tamilnadu state of India, This documentary film portrays intricacies of weaver bird's (Thookanang Kuruvi) nest building capability and impact of south west monsoon on their lives. Timestamps: 0:00 Title sequence 2:32 Introduction to Monsoon season 3:57 Male bird starts building the nest 5:52 Female bird visits the nesting site 9:36 Intense fight 10:20 Male misses her. Builds nest in solitude 15:32 Girl bird is back at her nest 18:42 Bird duo prepares nest for Monsoon 20:22 Heavy rain time - South west monsoon 24:25 Counter attack by the male bird 24:44 End credits Research: Vismiju Viswanathan IFS Sakthivel Ganesan Narrated By: Sarayu Soundararajan Rajesh Kannan S Sound: Sakthivel Ganesan ( In memory of his audio engineering professor Prof M. Ramachandran ) Music (Youtube Audio Library): Aakash Gandhi Quincas Moreira Jesse Galagher Acknowledgements: Kathirvel G, Jay M, Saravanan AM, Gokul Kalaiarasan Special thanks: Somu Valluvan Sincere Thanks Bala & Gopi Cinematography, Edit, Written and Directed By, Sakthivel Ganesan Like | Comment | Share | Subscribe For more Zv videos: / @zvdf Watch our nature documentary playlist: • தூக்கணாங்குருவி கூடு கட்டும் காலம் : Baya ... We upload nature based short films and travel videos. Subscribe and click the notification bell to get updated when we publish a new video.