У нас вы можете посмотреть бесплатно ✨வரலாற்று தருணம்! 40 வருடங்களுக்கு பிறகு காரைக்கால் – பேரளம் வழியாக ரயில் или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
பேரளம் 🔁காரைக்கால் புதிய வழி வீடியோ 10:56 இல் இருந்து பார்க்கவும். ✨ வரலாற்று தருணம்! 40 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ரயில் பாதை வழியாக பேரளம் – காரைக்கால் ரயில் வழிதடத்தில் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 🚂 இந்த புதிய தடம் வழியாக ரயில் ஓடத் தொடங்கியது, காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்குகிறது. 🛤️ பேரளம், திருநள்ளாறு, காரைக்கால் போன்ற முக்கிய நிலையங்களில் பயணிகளுக்கு நிறுத்த வசதியுடன் இந்த ரயில் சேவை நடைபெறுகிறது. 👉 இந்த வீடியோவில்: 40 ஆண்டுகள் கழித்து மீண்டும் உயிர்ப்பெடுத்த பாதை வரலாறு பேரளம் – காரைக்கால் புதிய ரயில் பாதையின் முக்கிய தகவல்கள் பயணிகள் பெறும் நன்மைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் 📌 இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் & உங்கள் கருத்துக்களை கமெண்டில் பகிருங்கள்! #PeralamKaraikalTrain #IndianRailways #TamilnaduTrainNews