У нас вы можете посмотреть бесплатно Vazhthukiren Yesu | வாழ்த்துகிறேன் இயேசு | Old Classic Tamil Christian Early Morning Song или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
#nellaisolomon tamilchristiansong ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ ♫ Singer : NELLAI SOLOMON ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Copyright free images & videos are downloaded from pixabay website Song Lyrics: வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி வாழ்த்துகிறேன் இக்காலையிலே அற்புதமாய் இரா முழுதும் அடியேனைக் காத்தீரே வாழ்த்துகிறேன் இயேசு சுவாமி வாழ்த்துகிறேன் இக்காலையிலே 1. உமது செட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இரா முழுதும் உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும் 2. பல விதமாம் சோதனைகள் எமைச் சூழ வந்திருந்தும் ஒன்றும் எம்மை அணுகாமல் அன்புடனே பாதுகாத்தீர் 3. பாவம் ஒன்றும் அணுகிடாமல் பரிசுத்தமாய் பாதைச் செல்ல தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன் 4. படைக்கின்றேன் என் இருதயத்தை பலிபீடத்தில் முற்றுமாக கண்களுடன் செவியோடு வாயும் கை காலுமாக 5. நேசரே உம் திரு வருகை இந்நாளினிலே இருந்திடினும் ஆசையுடன் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்துக் கொள்ளும் ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Vazhthugiraen Yesu Swami Vazhthugiraen Ikkalaiyilae Arputhamaai Raa Muzhudhum Adiyeanaik Kaatheerae Vazhthugiraen Yesu Swami Vazhthugiraen Ikkalaiyilae 1. Umadhu Settai Nizhalathilae Paduthirundhen Raa Muzhudhum Umadhu Karam Annaithidavae Aarudhalaam Niththiraiyum 2. Palavidhamaam Sodhanaigal Emmai Choozha Vandhirunthum Ondrum Emmai Annugaamal Anbudanae Paadhugatheer 3. Paavam Ondrum Annugidaamal Parisuththamaai Paadhai Chella Thevaiyaana Sarvaayudhangal Thaarum Jeba Aaviyudan 4. Padaikkindraen En Irudhayaththai Balibeedathil Muttrumaaga Kanngaludan Seviyodu Vaayum Kai Kaalumaaga 5. Nesarae Um Thiru Varugai Innalinilae Irundhidinum Aasaiyudan Sandhikkavae Aayaththamaai Vaiththukkollum ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬