У нас вы можете посмотреть бесплатно இஸ்லாம் அழைக்கும் அமைதி உலகம் || Tamil Islamic Devotional Song || New Super Hit Islamic Song..2023 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Here comes the sweet-sounding and an euphonious track from Anees Athayi... This song is entitled as "Peace Song" (இஸ்லாம் அழைக்கும் அமைதி உலகம்) In addition, the Silvery voice of Anees Ahamed Athayi, Magical music of Fahmi Farooqi and the thought-provoking lyrics will be a great delight and a stunning combo for all the divine lovers over there! Peace:) ♦️Lyrics : Mohammed Ahsan Athayi ♦️Music & Audio mixing : Fahmi Farooqi ♦️Vocals : Anees Ahamed Athayi ♦️Production : Athayi Productions ♦️Camera : Fazil Noor Athayi ♦️Edit : ANC Studio Follow the Athayi Naat Channel channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAg... Lyrics:- بسمه تعالى وبمدح رسوله الاعلى (பல்லவி) நிதானம் உலகில் நிறைந்து வழிய... தீனோர்கள் நிலைத்திடனும்... விஞ்ஞான உலகில் மெய்ஞானம் வளர... தாயீக்கள் அழைத்திடனும்... சொர்க்கத்தை காட்டும்... தீனை மனிதத்தை காக்கும் .... தீனை அகிலத்தை ஈர்க்கும்.... தீனை அழிப்போர்களில்லையே... என்றும்... உலகெங்கும்...அதைக்காக்கும் இறைநீனே... காலம்... கடந்தோடும் ...அது வாழும் மெய்தீனே... மவ்த்தாகிப்போகும் நாள் முன்னோக்கும் வரையும் நாம் இளையோனின் தீனை எங்கு பரப்பிடுவோமே... இருண்ட கப்ரினில் மகிழ்ந்து வாழ... இருக்கும் உலகில் தீனின் வழியே... வாழும் மக்களை அழைத்து நாமும்... தீனை மூச்சாய் மாற்ற வாழ்வோம்... - - - - - - சரனம் -1 - - - - - - என்றும்…இறைமறையும் கூறும்… தீனில்…நாம் நிலைக்கிற காலம் அழியும்…இந்த உலகில் நமக்கு.. புகழே தான்… பாவி எம் பணியும் சிறக்கும்... பாவி எம் பாக்கியம் நிலைக்கும்... மழைத்துளிப்பொழியும் வானம் ...நிலைக்கின்ற காலங்கள்... அகிலத்திலும்... மறுமையிலும்...மதிப்பளிக்கும் பணிதான்... இறை முன்னே...இறை மறையும்...பரிந்துரைக்கும் பணிதான்.... தாஹா நபி ... செய்த பணி... பாவி நாங்கள் பெற்ற பணி... தீனின் வழி ...அழைக்கும் பணி... நபிகள் பலர் செய்த பணி... (நிதானம் உலகில்...) - - - - - - சரணம்-2- - - - - - நாமும்... இறை பொருத்தம் பெறுவோம்... நாளும்... அவன் வழியில் நிலைப்போம்... என்றோ இறைப்பணியில் அடைவோம்... மரணம்தான்... காலம் எம் புகழை தாங்கும்... மறைந்தும் நம் புகழ் ஓங்கும்... மஹ்மூதர் பணி செய்வோர்கள்... மறைப்போற்றும் மாந்தர்கள்... இறை மறையும்... நபிமொழியும்...மாண்புரைக்கும் பணி தான்... அருள் நிறையும்... மணம் படைத்தோர்... அழைத்திடுவோம் நாளும்... தாஹா நபி ... செய்த பணி... பாவி நாங்கள் பெற்ற பணி... தீனின் வழி ...அழைக்கும் பணி... நபிகள் பலர் செய்த பணி... (நிதானம் உலகில்..) Click to watch more videos, Kodaiyil Sirandha Arut Kodaiyaai ❣️ • Kodaiyil Sirandha Arut Kodaiyaai | ... Enna Vendru Solvenoo... ❣️ • Ennavendru Solveno || Islamic Album S... Endhan Uyire Endhalarea... ❣️ • Latest Tamil Islamic Song │Endhan Uyi... Marhaba Share Ramalan ❣️ • Ramadan Kareem | Marhaba Shahre Ramal... Ya Shafi Al Wara ❣️ • New Arabic Nasheed || Ya Shafi Al-War... Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH) #TamilNaatSongs #tamilmadhsong #tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong ╚► Connect with us! ▪️ / athayi-naat. . ▪️https://www.instagram.com/invites/con... ▪️ / athayinaatcha1 ▪️www.athayi.in 🔔Subscribe to Channel For more Videos : / @athayinaatchannel5952