У нас вы можете посмотреть бесплатно Tamil Hadees Bukhari 11 TO 40 | புஹாரி ஹதீஸ் தமிழ் 11 முதல் 40 வரை или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
Tamil Hadees Bukhari 11 TO 40 | புஹாரி ஹதீஸ் தமிழ் 11 முதல் 40 வரை இறைச்செய்தியின் ஆரம்பம் பாடம் : 5 இஸ்லாத்தில் சிறந்தது எது? பாடம் : 6 உணவளிப்பதும் இஸ்லாத்தின் ஓரம்சம். பாடம் : 7 ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும். பாடம் : 8 இறைத்தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பதும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். பாடம் : 9 ஈமானின் சுவை. பாடம் : 10 அன்சாரிகளை நேசிப்பது இறை நம்பிக்கையின் அடையாளமாகும். பாடம் : 12 (மார்க்கத்தைக் காப்பாற்ற) குழப்பங்களிலிருந்து வெருண்டோடுவது மார்க்கத்தின் ஓரம்சமாகும். பாடம் : 13 நான் உங்கள் அனைவரிலும் இறைவனைப் பற்றி மிக அதிகமாக அறிந்தவன் ஆவேன் எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று. (இறைவனையும் இறைநெறியையும்) அறிதல் என்பது உள்ளத்தின் செயலே. ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ், உங்களுடைய வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். ஆனால், நீங்கள் (நன்கு அறிந்து) உளப்பூர்வமாகச் செய்தவற்றுக்காகவே உங்களை அவன் தண்டிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மிக்க நிதானமானவனுமாவான் (2:225) என்று கூறுகின்றான். பாடம் : 14 நெருப்பில் எறியப்படுவதை வெறுப்பது போன்று ஒருவர் இறைமறுப்பிற்குத் தாம் திரும்புவதை வெறுப்பது இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். பாடம் : 15 இறை நம்பிக்கையாளர்களிடையே செயல்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள். பாடம் : 16 வெட்கம் இறை நம்பிக்கையின் ஓர் அம்சம். பாடம் : 17 (இறைவனுக்கு இணை கற்பிக்கும்) அவர்கள் பாவமன்னிப்புக் கோரி,தொழுகையையும் நிலைநிறுத்தி, ஸகாத்தையும் வழங்கிவந்தால் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் எனும் (9:5ஆவது) இறைவசனம். பாடம் : 18 இறை நம்பிக்கை (ஈமான்) என்றாலே அது நற்செயல்தான் என்று சிலர் வாதிடுகின்றனர். ஏனெனில் உயர்ந்தோன் அல்லாஹ், இது தான் நீங்கள் (உலகில்) செய்து கொண்டிருந்ததற்காக உங்களுக்கு வழங்கப்பட்ட சொர்க்கமாகும் (43:72) என்று கூறுகின்றான். உம் இறைவன் மீதாணையாக! அவர்கள் அனைவரிடமும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி விசாரிப்போம் எனும் (15:92ஆவது) இறைவசனத்திற்கு விளக்கமளிக்கையில் (அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி என்பதற்கு) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) எனும் நம்பிக்கை பற்றி விசாரிப்போம் என்று இப்னு உமர் (ரலி), முஜாஹித் (ரஹ்) போன்ற மார்க்க அறிஞர்களில் பலர் கூறியிருக்கிறார்கள். (சொர்க்க வாழ்வு பற்றி பேசிவிட்டு) அல்லாஹ் இது போன்றவற்றுக்காகவே (உலகில்) செயல்படுபவர்கள் செயல்படட்டும் (37:61) என்று கூறுகிறான். பாடம் : 19 மனப்பூர்வமாக அன்றி, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவோ,உயிருக்குப்பயந்தோ இஸ்லாத்தை ஏற்றால் (அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படாது). ஏனெனில் உயர்ந்தோனாகிய அல்லாஹ், (நபியே!) நாங்களும் ஈமான் கொண்டுவிட்டோம் என்று கிராமவாசிகளில் சிலர் (உம்மிடம்) கூறினார்கள். நீர் கூறும்: நீங்கள் உண்மையில் ஈமான் கொள்ளவில்லை; ஆயினும் நாங்கள் (இஸ்லாத்தை ஏற்காவிட்டால் ஏற்படும் இழிவிலிருந்து) தப்பித்துக் கொண்டோம்என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள்! என்று (49:14) கூறுகின்றான். மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அது அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்படும். ஏனெனில் புகழோங்கிய அல்லாஹ், நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட ஒரே) மார்க்கம் இஸ்லாம் தான்(3:19) என்று கூறுகின்றான். பதிப்பகம் : ரஹ்மத் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.. யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள். என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114) அல்லாஹ் முதன் முதலாக படைத்த படைப்பு எது? • அல்லாஹ் முதன் முதலாக படைத்த படைப்பு எது? |... மரணத்தை பற்றி குடும்பத்தில் பேச வேண்டியதின் அவசியம் • மரணத்தை பற்றி குடும்பத்தில் பேச வேண்டியதின... வாழ்க்கையில் விரக்தியா - இஸ்லாத்தின் தீர்வு என்ன? | முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Razeen - தமிழ் பயான் | Tamil Bayan • வாழ்க்கையில் விரக்தியா - இஸ்லாத்தின் தீர்வ... பதற்றம் அற்ற நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா ? | முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibn Razeen - தமிழ் பயான் | Tamil Bayan • பதற்றம் அற்ற நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா ... யாருடைய மரணம் கெட்ட மரணமாக இருக்கும்? | அப்துல் பாஸித் புஹாரி | Abdul Basith Bukhari Bayan - தமிழ் பயான் • யாருடைய மரணம் கெட்ட மரணமாக இருக்கும்? | அப... மரணத்தை எதிர்பார்த்த ஓர் முஃமினது வாழ்வு | முஜாஹித் இப்னு ரஸீன் | Mujahid Ibnu Razeen - தமிழ் பயான் | Tamil Bayan • மரணத்தை எதிர்பார்த்த ஓர் முஃமினது வாழ்வு |... #TamilHadees #TamilHadhees #ஹதீஸ் #TamilBayan #BayanInTamil #தமிழ்ஹதீஸ் #தினம்ஒருஹதீஸ் #தமிழ்பயான் Connect with us : Whats App : https://chat.whatsapp.com/JqKQqi0WSrF... Facebook : / islamictamildawah To Subscribe our Channel : / @islamictamildawah Telegram : https://t.me/IslamicTamilDawah Twitter : / islamtamildawah Instagram : / islamictamildawah Pinterest : https://www.pinterest.co.uk/islamicta... Any Questions : Tell us in Comment Section