У нас вы можете посмотреть бесплатно PM Modi-க்கு Sri Lanka-ல் உயரிய கௌரவம்; Deal-க்கு எதிர்ப்பு - நடந்தது என்ன? или скачать в максимальном доступном качестве, видео которое было загружено на ютуб. Для загрузки выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием видео, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса ClipSaver.ru
இரண்டு நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, இலங்கை அரசு அமோக வரவேற்பு அளித்தது. இரு நாடுகளுக்கும் இடையே 7 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் விதத்தில் இலங்கையின் பூமியை பயன்படுத்த இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுர குமாரா திஸாநாயக்க உறுதி அளித்திருக்கிறார். என்ன நடந்தது? #Srilanka #NarendraModi #AnuraKumaraDissanayake இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: / @bbcnewssinhala